MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • திகட்டாத பேரழகில்.. மகாராணி போல் மாறி ஐஸ்வர்யா ராஜேஷ் நடத்திய அட்டகாசமான போட்டோ ஷூட்! வைரல் போட்டோஸ்!

திகட்டாத பேரழகில்.. மகாராணி போல் மாறி ஐஸ்வர்யா ராஜேஷ் நடத்திய அட்டகாசமான போட்டோ ஷூட்! வைரல் போட்டோஸ்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மகாராணி போல் உடை மற்றும் நகைகள் அணிந்து... பேரழகியாய்  ஜொலிக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
Published : Sep 23 2023, 06:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Aishwarya Rajesh

Aishwarya Rajesh

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து... முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர். பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், இவருடைய முகத்தை ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய வைத்தது 'அட்டகத்தி' திரைப்படம் தான்.

26
Aishwarya rajesh Leading Actress

Aishwarya rajesh Leading Actress

இந்த படத்தின் வெற்றி, ஐஸ்வர்யா ராஜேஷ் திரைப்பயணத்தில் ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது. இந்த படத்திற்கு பின்னர் புத்தகம் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை கைப்பற்றினார்.

36
Vijay sethupathi Pair

Vijay sethupathi Pair

பின்னர் படிப்படியாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த 'ரம்மி'  ஐஸ்வர்யா ராஜேஷை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி சென்றது. அதே சமயம் ஐஸ்வர்யா ராஜேஷ் திரைப்பயணத்தில் மிகப்பெரிய, பிரேக் கொடுத்தது என்றால், 'காக்கா முட்டை' திரைப்படம் தான்.

46
National Award Movie:

National Award Movie:

 இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில், இளம் வயதிலேயே இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து அசத்தி இருந்தார். இந்த படம் தேசிய விருதையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

56
Aishwarya Rajesh upcoming Movies:

Aishwarya Rajesh upcoming Movies:

தற்போது முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும், கதையின் நாயகியாகவும் நடிக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவரின் கைவசம் மோகன்தாஸ், தீயவர் குலைகள் நடுங்க, என்கிற இரண்டு தமிழ் படமும் மூன்று மலையாள படங்களும் உள்ளது.

66
Aishwarya Rajesh Photo Shoot:

Aishwarya Rajesh Photo Shoot:

படு பிசியாக நடித்து கொண்டிருந்தாலும், அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களை மகிழ்விக்கும் விதத்தில் சில புகைப்படங்களை வெளியிடும் இவர், தற்போது மகாராணி போல் பிளாக் மெட்டல் நகைகள் அணிந்து, பேரழகியாக ஜொலிக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்கள் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது. 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved