MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • AK 61ல் புது கெட்டப் இல்லையா? மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய அஜித்.! லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

AK 61ல் புது கெட்டப் இல்லையா? மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய அஜித்.! லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

AK61 படத்தின் படப்பிடிப்பிற்கு, தயாரான அஜித் ஐதராபாத் செல்வதற்காக ஏர்போர்ட், சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

1 Min read
Author : Anija Kannan
Published : Apr 08 2022, 09:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
AK61

AK61

அஜித் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் வெளியான வலிமை திரைப்படத்தின், வெற்றியை தொடர்ந்து மீண்டும்  எச்.வினோத் மற்றும் அஜித் AK61 படத்தில் இணைத்துள்ளனர். 

210
AK61

AK61

போனிகபூர் தயாரிப்பில், கடந்த பிப்ரவரி 24 இம்தேதி வெளியாகிய வலிமை திரைப்படத்தில், அஜித்தின் பைக் ரேஸ் காட்சிகள் பெரிதளவில் ஈர்க்கப்பட்டது. 
 

310
AK61

AK61

கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், சுமார் ரூ. 150 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் வசூலில் 200 கோடி வெற்றியை தொட்டு சாதனை படைத்தது.

410
AK61

AK61

இப்படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட நட்ச்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். 

510
AK61

AK61

இதையடுத்து, பூஜை போடப்பட்ட ‘அஜித் 61’ படபிடிப்பு ஐதராபாத்தில் துவங்க இருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. பல ஆண்டுகள் கழித்து அஜித் இந்த திரைப்படத்தில், நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

610
AK61

AK61

மேலும், இதில் அவர் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 
இப்படத்திற்காக அஜித் புதிய லுக் மற்றும் தனது உடல் எடையில் 25 கிலோ குறைவுள்ளார் என்று தகவல் வெளியானது. 

710
AK61

AK61

மேலும், அதில் 10 கிலோ தற்போது வரை குறைத்துள்ளதாகவும், மீதம் உள்ள 15 கிலோ எடையை வரும் நாட்களில் குறைவுள்ளார் என்றும் தெரிவித்திருந்தனர். படப்பிடிப்பு  மொத்தம் 75 நாட்கள் நடக்குமாம். இதையடுத்து, படப்பிடிப்பு ஐதரா பாத்தில் துவங்கும் என்று தகவல் வெளியாகியிருந்தது.

810
AK61

AK61

இந்நிலையில், AK 61 படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் அஜித் தற்போது புறப்பட்டு சென்றுள்ளார். அவர் படப்பிடிப்பு சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது  வைரலாகி வருகிறது.

910
AK61

AK61

நடிகர் அஜித் உடல் எடையை குறைத்து ஒல்லியாக  இருப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்கள், அவருடைய சமீபத்திய புகைப்படத்தை பார்த்து அஜித் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். 

1010

இருப்பினும், AK 61 படத்தில் அஜித்துக்கு 5 கெட்டப் இருக்கிறது என்று கூறப்படுகிறது. அதில் ஒரு கெடப்பாக இந்த லுக் இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
 

About the Author

AK
Anija Kannan
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved