MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • எப்படி இவங்க மட்டும் எல்லா ட்ரெஸ்லயும் க்யூட்டா இருக்காங்க... ஸ்ரீ தேவி விஜயகுமாரின் நியூ போட்டோஸ் இதோ.

எப்படி இவங்க மட்டும் எல்லா ட்ரெஸ்லயும் க்யூட்டா இருக்காங்க... ஸ்ரீ தேவி விஜயகுமாரின் நியூ போட்டோஸ் இதோ.

நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

2 Min read
Author : Ramya s
| Updated : Mar 29 2024, 09:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

பிரபல நட்சத்திர தம்பதி விஜயகுமார் தம்பதியின் கடைசி மகள் தான் ஸ்ரீ தேவி விஜயகுமார். இவர் தமிழில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். சத்யராஜ் – குஷ்பு நடிப்பில் வெளியான ரிக்ஷா மாமா படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானர். தனது முதல் படத்திலேயே ஸ்ரீ தேவி, அடுத்தடுத்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். 

210
sridevi vijayakumar

sridevi vijayakumar

2002-ம் ஆண்டு வெளியான ஈஸ்வர் படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார் ஸ்ரீதேவி. பின்னர் அதே ஆண்டு தமிழில் வெளியான காதல் வைரஸ் படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார்.

310

இந்த படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில் அதே ஆண்டு வெளியான பிரியமான தோழி படத்தில் மாதவனுக்கு தோழியாக நடித்தார் ஸ்ரீதேவி. இந்த படத்தில் நடித்ததன் மூலம் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 

410

இதை தொடர்ந்து ஜீவாவுக்கு ஜோடியாக தித்திக்குதே படத்தில் ஸ்ரீதேவி நடித்தார். இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது அவருக்கு கிடைத்தது. இதை தொடர்ந்து தெலுங்கு படங்களில் பிசியானார் ஸ்ரீ தேவி.ன்றனர்.  

510
sridevi vijayakumar

sridevi vijayakumar

தமிழில் தனுஷுக்கு ஜோடியாக ஸ்ரீ தேவி நடித்த தேவதையை கண்டேன் படம் தான் ஸ்ரீ தேவியின் கடைசி படம். எனினும் தொடர்ந்து தெலுங்கில் பல ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக மாறினார். 

610
sridevi vijayakumar

sridevi vijayakumar

தெலுங்கு , கன்னடம் மொழிகளில் மாறி மாறி நடித்து வந்த ஸ்ரீ தேவி தமிழில் 4 படங்களில் மட்டுமே ஹீரோயினாக நடித்தார். எனினும் தனக்கென தனி ரசிக பட்டாளத்தை கொண்டிருந்தார். 

710

இதனிடையே ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீதேவி திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருந்தார். பின்னர் 10 ஆண்டு இடைவெளிக்கு பிறகு தொலைக்காட்சியில் நடுவராக வர தொடங்கினார்.

810

தெலுங்கு தொலைக்காட்சிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு நடுவராக வந்த அவர், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஜோடி ஆர் யூ ரெடி டான்ஸ் நிகழ்ச்சியின் 3 நடுவர்களில் ஒருவராக வருகிறார்.

910

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது 38 வயதாகும் ஸ்ரீதேவி இளமை மங்காமல் வசீகர தோற்றத்துடன் ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

 

1010

அந்த வகையில் தற்போது ரெட் கலர் கோட் சூட்டில் இருக்கும் மார்டன் போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எப்படி இவங்க மட்டும் எந்த டிரெஸ் போட்டாலும் க்யூட்டா இருக்காங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved