MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Vishal : "தளபதி ஸ்டைலை அப்படியே பின்பற்றும் புரட்சி தளபதி".. மாஸாக வந்து வாக்களித்த விஷால் - வைரலாகும் போட்டோ!

Vishal : "தளபதி ஸ்டைலை அப்படியே பின்பற்றும் புரட்சி தளபதி".. மாஸாக வந்து வாக்களித்த விஷால் - வைரலாகும் போட்டோ!

Actor Vishal : இன்று நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல முன்னணி நட்சத்திரங்கள் தங்கள் ஜனநாயக கடமையை காலை முதல் சிறப்பாக செய்து வருகின்றனர்.

1 Min read
Author : Ansgar R
| Updated : Apr 19 2024, 04:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
puratchi thalapathy

puratchi thalapathy

பிரபல நடிகர் விஷால் நடிகர் சங்க தேர்தலில் ஆரம்ப காலத்தில் இருந்து தவிரமாக ஈடுபட்டு வருகின்றார். இப்பொது அவர் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு அரசியல் தலைவர்கள் குறித்து கருத்துக்களை பேசி சில சமயங்களில் சர்ச்சையிலும் சிக்கினார் நடிகர் புரட்சி தளபதி விஜய்.

Anna serial : பால்குடத்தில் ஆசிட்... ரத்னா எஸ்கேப் ஆனது எப்படி? அண்ணா சீரியலில் எதிர்பாரா திருப்பம்

23
Thalapathy vijay

Thalapathy vijay

பிரபல நடிகர் தளபதி விஜய் இவ்வாண்டு துவக்கத்தில் தனது தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை அறிமுகம் செய்து வைத்தார். தளபதி 69 பட பணிகளை முடித்தபிறகு முழுநேர அரசியலில் ஈடுபட்டு, 2026ம் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அவர் களமிறங்கவுள்ளார். அதே போல அதே 2026ம் ஆண்டு தேர்தலில் விஷாலும் தனது அரசியல் கட்சியோடு தேர்தல் களம்காணவுள்ளார்.

33
Actor vishal

Actor vishal

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் அண்மையில் வெளியிட்டார், இந்நிலையில் தளபதி ஸ்டைலை அப்படியே பின்பற்றும் பிரபல நடிகர் விஷால், இன்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு செய்வதற்கு இன்று விஜய் போல சைக்கிளில் வந்து வாக்களித்தார். காலை முதல் இந்த புகைப்படம் பெரிய அளவில் வைரலாகி வருகின்றது.

கோவை மக்களே... நல்லா குத்தி விட்றுங்க; இனி நம்ம ஊர் பக்கம் வரவே கூடாது - வேட்டையன் பட பிரபலத்தின் ட்வீட் வைரல்

About the Author

AR
Ansgar R
தளபதி விஜய்
விஷால் (நடிகர்)
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved