MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • சாதனங்கள்
  • ப்ரீமியம் ஸ்டார்ட் வாட்ச் வாங்கணுமா? ரூ.20,000 பட்ஜெட்டுக்குள் கிடைக்கும் டாப் 5 சாய்ஸ்!!

ப்ரீமியம் ஸ்டார்ட் வாட்ச் வாங்கணுமா? ரூ.20,000 பட்ஜெட்டுக்குள் கிடைக்கும் டாப் 5 சாய்ஸ்!!

சுமார் ரூ.10,000 முதல் ரூ. 20,000 வரையிலான பட்ஜெட்டில், சாம்சங் மற்றும் ஒன்பிளஸ் போன்ற சிறந்த பிராண்டுகளின் ஸ்டார்ட் வாட்ச்கள் விற்பனைக்கு உள்ளன. நவீன அம்சங்கள் கொண்ட டாப் 5 பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச்கள் எவை என்று பார்க்கலாம்.

1 Min read
Author : SG Balan
| Updated : Aug 18 2024, 04:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Samsung Galaxy Watch 6

Samsung Galaxy Watch 6

இந்த உயர்தர ஸ்மார்ட்வாட்ச் WearOS மூலம் இயங்கும். இது சாம்சங் மற்றும் பிற ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் இரண்டிற்கும் இணக்கமானது. இருப்பினும், வாட்ச்6 வாட்ச் சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போனுடன் இணைத்து பயன்படுத்துவது சிறப்பாக இருக்கும். இது ரூ.19,629க்கு கிடைக்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Amazfit Active Edge

Amazfit Active Edge

ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்கள் இரண்டிற்கும் பொருந்தக்கூடிய இந்த Amazfit ஆக்டிவ் எட்ஜ் ஸ்மார்ட்வாட்ச் ரூ.10,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் 10 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டண்ட் மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 16 நாட்கள் வரை நீடிக்கும். புதிய AI அம்சங்களையும் கொண்டுள்ளது.

35
Fitbit Versa 4

Fitbit Versa 4

இந்த பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச் ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்களில் நன்றாக வேலை செய்கிறது. பிரத்யேகமான ஒர்க்அவுட் பரிந்துரைகள், சிறந்த தூக்க பகுப்பாய்வு ஆகியவை இதன் முக்கிய அம்சங்கள்.

45
GARMIN Vivomove Sport

GARMIN Vivomove Sport

கார்மின் நிறுவனத்தின் இந்த பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச் பார்க்க சாதாரண வாட்ச் போன்ற தோற்றம் கொண்டது. இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டிலும் வேலை செய்கிறது. டச் டிஸ்ப்ளே மறைவாக உள்ளது. இதனால், வழக்கமான அனலாக் வாட்ச் போல் தெரிகிறது.

55
OnePlus Watch 2R

OnePlus Watch 2R

இது WearOS இல் இயங்கும் சமீபத்திய ப்ரீமியம் ஸ்மார்ட்வாட்ச்களில் ஒன்று. ரூ.20,000க்கு கீழ் கிடைக்கும் OnePlus வாட்ச் 2R பிற ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் நன்றாக வேலை செய்கிறது. ஐந்து நாட்கள் பேட்டரி லைஃப் கிடைக்கும். பிரீமியம் அலுமினிய கட்டமைப்பு, எளிதாக மாற்றக்கூடிய ஸ்ட்ராப் என ப்ரீமியம் ஸ்மார்ட்வாட்ச்களில் இருக்கவேண்டிய அனைத்தையும் கொண்டுள்ளது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Heat Bag Sealer : ரூ.240 இருந்தால் போதும்! சமையலறை வேலையை ஈஸியாக்கும் மாடர்ன் கேட்ஜெட்
Recommended image2
Acer Aspire 3 laptop: NEET மாணவர்களுக்கு Acer-ன் ஸ்பெஷல் லேப்டாப்...என்னென்ன வசதிகள் இருக்கு?
Recommended image3
Facts : மொபைல் போன் கலர், கலரா இருந்தாலும் சார்ஜர் மட்டும் ஏன் கருப்பு, வெள்ளையா இருக்கு? அதில் இவ்ளோ விஷயம் இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved