யுவன் ஷங்கர் ராஜாவின் 41 ஆவது பிறந்தநாள் ஸ்பெஷல்..! அதிகம் பார்த்திடாத அரிய புகைப்பட தொகுப்பு இதோ...
இளையராஜாவை தொடர்ந்து, அவருடைய வாரிசு யுவன் ஷங்கர் ராஜாவின் இசைக்கும் பல ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இன்று தன்னுடைய 41 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் அவருக்கு ரசிகர்கள் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்...
யுவன் ஷங்கர் ராஜாவின் பிறந்தநாள் ஸ்பெஷல் அரிய புகைப்படதொகுப்பு இதோ...
அண்ணன் கார்த்திக் ராஜா மற்றும் அக்கா பவதாரணியுடன் யுவன்
சிவாஜி கணேசனுடன் ஸ்டைலிஷ் போஸ் கொடுக்கும் யுவன்
அம்மாவின் அரவணைப்பில் யுவன்
தந்தையில் பாச பிணைப்பில்
குட்டி யுவனின் கியூட் போட்டோ
இளையராஜாவின் குடும்ப புகைப்படம்
சிம்புவுடன் யுவன்...
நடிகை சோனியா அகர்வாலுடன்... எதிர்பாரா நேரத்தில் எடுத்த போட்டோ
முதல் முறையாக தன்னுடைய குழந்தையை கையில் ஏந்திய தருணம்
அம்மா செல்லமாகவே வளர்ந்த யுவன்
அட எவ்வளவு கியூட்டா இருக்காரு நீங்களே பாருங்கள்
துப்பாக்கி வைத்து விளையாடிய யுவன்
பச்சிளம் குழந்தையாக யுவன்