இளம் நடிகையை வீடு புகுந்து கடத்த முயற்சி... அத்துமீறிய இளைஞரை அலேக்காக தூக்கிய போலீசார்!

First Published Jan 7, 2021, 11:10 AM IST

இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து விரைந்து வந்த காவலர்கள் அத்துமீறி நடிகையின் வீட்டிற்குள் நுழைய முயன்ற அந்த இளைஞர் கைது செய்தனர்.

பிரபல மலையாள திரையுலகில் இளம் நடிகையாக வலம் வருபவர்  அஹானா கிருஷ்ணா.  பகத் பாசிலுடன் “ஜன் ஸ்டீவ் லோபஷ்” என்ற படம் மூலமாக அறிமுகமானார்.

அடுத்து நிவின் பாலியுடன் “ஜண்டுக்கலூடு நட்டில் ஒரிடவேள”, டோவினோ தாமஸ் ஜோடியாக “லூஹா” மற்றும் “பதினெட்டாம் படி”, “நான்சி ராணி”, “பிடிக்கட்டா புள்ளி” உள்ளிட்ட படங்கள் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பெற்றார்.

தமிழில் “தெய்வத்திருமகள்”,“முகமூடி”,“சத்யம்” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகர் கிருஷ்ணகுமாரின் மகள். திருவனந்தபுரம் மருதன் குழியில் உள்ள அஹானா வீட்டுக்குள் இளைஞர் ஒருவர் கேட்டை தாண்டி குதித்துள்ளார்.

தமிழில் “தெய்வத்திருமகள்”,“முகமூடி”,“சத்யம்” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகர் கிருஷ்ணகுமாரின் மகள். திருவனந்தபுரம் மருதன் குழியில் உள்ள அஹானா வீட்டுக்குள் இளைஞர் ஒருவர் கேட்டை தாண்டி குதித்துள்ளார்.

இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து விரைந்து வந்த காவலர்கள் அத்துமீறி நடிகையின் வீட்டிற்குள் நுழைய முயன்ற அந்த இளைஞர் கைது செய்தனர்.

இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து விரைந்து வந்த காவலர்கள் அத்துமீறி நடிகையின் வீட்டிற்குள் நுழைய முயன்ற அந்த இளைஞர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் அஹானா கிருஷ்ணாவை ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அஹானா, “எனது வீட்டிற்குள் நுழைந்த இளைஞரை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்த சம்பவத்தை இனவாதமாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?