அச்சு அசல் நயன்தாரா போலவா இருக்காங்க இந்த பொண்ணு...! பார்த்துவிட்டு ஷாக் ஆகிடாதீங்க..!

First Published 30, Jun 2020, 3:18 PM

ஆச்சு அசல் நயன்தாரா போலவே யூடியுப் பிரபலம், மிதுன்விகில் இருப்பதாக சில டிக் டாக் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

உண்மையில், இவர் நயன்தாரா போலவா இருக்கிறார்... நீங்களே பாருங்க...

நயன்தாரா கெட்டப்பில் மிதுன்விகில்... நிஜமாவே இவங்க நயன்தாரா இல்ல பாஸ்

நயன்தாரா கெட்டப்பில் கலக்கியவங்க இவங்க தான் என்று சொன்னால் நம்புவீர்களா ?

ஒரு சில மேக் அப் போட்டால் நயன்தாராவின் ஜாடை இவருக்கு இருக்கு

இவங்க மேக் அப் போடுவதில் ட்ரிக்ஸ் வைத்து நயன்தாரா போல் தெரிகிறார் என்பது இதில் இருந்து தெரிகிறது.

கேரள புடவையில்... செம்ம ஸ்டைலிஷாக இருக்கிறார், ஆனால் நயன்தாரா போல் இல்லையே..

விதவிதமா போஸ் கொடுக்குறாங்க

விதவிதமா போஸ் கொடுக்குறாங்க

இவரின் இந்த புகைப்படங்களை பார்த்து நீங்க தான் அந்த பெண்ணா என சிலர் செம்ம ஷாக் ஆகுறாங்க

இவங்க நேரில் பார்க்க நயன்தாரா போல் முழுமையாக இல்லை என்றாலும், இவர் தனி அழகு

loader