முன்னணி நடிகர்களுக்கே காமெடியில் டப் கொடுக்கும் யோகிபாபு!

First Published 14, Jul 2020, 3:03 PM

முன்னணி நடிகர்களுக்கே காமெடியில் டப் கொடுக்கும் யோகிபாபு!

கோமாளி படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து கலாய்த்து தள்ளி இருப்பாரு யோகிபாபு

ரெமோ படத்தில் முழுப்படத்தில் வரலைனாலும் அவர் வரும் இடம் எல்லாம் காமெடி நல்ல இருந்தது

சர்க்கார் படத்தில் காமெடி ரோல் செய்து இருக்கும் யோகிபாபு அடுத்த கட்டத்துக்கு போய்க்கொண்டு இருக்கிறார் டாப் ஸ்டார் படங்களில் நடிப்பது இந்த படத்தில் இருந்து ஆரம்பம் ஆனது

சூப்பர் ஸ்டார் படத்திலும் நடித்து இருக்கும் யோகிபாபு போனக்ளுக்கு வெளியான தர்பார் படத்தில் காமெடி ரோல் செய்து இருப்பாரு நல்ல இருந்தது

விஜய்சேதுபதி உடன் ஆரம்பகால கட்டத்தில் நடித்துள்ளார்கள்  அதை பொறுத்தவரை அவங்க வேலையை நல்ல செய்து வருகிறார்கள் இருவரும்

விஸ்வாசம் படத்தில் காமெடி ரோல் செய்து இருக்கும் யோகி அஜித்துக்கு பிடித்த ஒரு காமெடி நடிகர்

சிம்புவுடன் வந்த ராஜா தான் வருவேன் படத்தில் நடித்து இருப்பார் அவர் வரும் இடமெல்லாம் சிரிப்பு மழை பொழிந்தது ரசிகர்கள் குடும்பங்கள் ஆதர்வு கொடுத்தார்கள்

loader