MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • வாவ்.. செம க்யூட்டா இருக்கும் பூஜா ஹெக்டே..ராதே ஷ்யாமிலிருந்து வெளியான சூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்..

வாவ்.. செம க்யூட்டா இருக்கும் பூஜா ஹெக்டே..ராதே ஷ்யாமிலிருந்து வெளியான சூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்..

Radhe Shyam படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியான  நாயகன் பிரபாஸ் மற்றும் நாயகி பூஜா ஹெக்டேவின் க்யூட் புகைப்படங்கள் செம வைரலாகி வருகிறது.

1 Min read
Author : Kanmani P | Asianet News
Published : Jan 10 2022, 05:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
working stills from the sets of RadheShyam

working stills from the sets of RadheShyam

முகமூடி படம் மூலதமிழில் அறிமுகமாகி இருந்தாலும் ஒரே படத்தில் காணாமல் போன பூஜா ஹெக்டே-வை சுமார் 9 ஆண்டுகளுக்கு பின்னர் தேடி கண்டு பிடித்து தமிழ் திரையுலகின் பக்கம் கொண்டுவந்துள்ளார் இயக்குனர் நெல்சன் திலீப் குமார்.

28
working stills from the sets of RadheShyam

working stills from the sets of RadheShyam

ஆரம்பத்தில் தமிழ் திரையுலகில் தனக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதால், தன்னை தேடி வந்த பட வாய்ப்புகளை ஏற்க மறுத்த பூஜா பின்னர், தளபதி விஜய்யின் படம் என்பதாலும், 'பீஸ்ட்' படத்தில் அழுத்தமான கதாபாத்திரம் என்பதாலும் ஓகே சொல்லிவிட்டார்.

38
working stills from the sets of RadheShyam

working stills from the sets of RadheShyam

தமிழில் மட்டும் இன்றி, ஹிந்தி, தெலுங்கு அடுத்த அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் அம்மணி காட்டில் செம்ம பட மழை என்று தான் கூறவேண்டும்.

48
working stills from the sets of RadheShyam

working stills from the sets of RadheShyam

தொடர்ந்து ஓயாமல் ஷூட்டிங்கில் பிசியாக இயங்கி கொண்டிருந்தாலும், சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இயங்கி வருகிறார் பூஜா ஹெக்டே.

58
working stills from the sets of RadheShyam

working stills from the sets of RadheShyam

இந்நிலையில் பூஜா ஹெக்டே சமீபத்தில் நடித்தியூர்ந்த RadheShyam படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படம் வெளியாகியுள்ளது.

68
working stills from the sets of RadheShyam

working stills from the sets of RadheShyam

இந்த படத்தை ராதா கிருஷ்ண குமார் இயக்கி உள்ளார். இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே (Pooja hegde) நடித்துள்ளார். ஜஸ்டின் பிரபாகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

78
working stills from the sets of RadheShyam

working stills from the sets of RadheShyam

இப்படத்தை வருகிற பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியிட இருந்தனர். இதற்கான அறிவிப்பை வெளியிட்டு, புரமோஷன் பணிகளையும் கடந்த ஒரு மாதமாக மேற்கொண்டு வந்தனர்.

88
working stills from the sets of RadheShyam

working stills from the sets of RadheShyam

ஆனால் கடந்த சில வாரங்களாக இந்தியாவில் ஓமிக்ரான் வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.இதனை கருத்தில் கொண்டு ராதே ஷ்யாம் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைப்பதாக படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
பிரபாஸ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே கார்.. ஒரே நிற உடை; எதைப் பற்றியும் கவலை இல்ல; மேரேஜ் ரிஷப்சனுக்கு ஜோடியாக வந்த விஜய் அண்ட் த்ரிஷா!
Recommended image2
ராசியில்லாத நடிகை என முத்திரை..ஷங்கர் கொடுத்த மிகப்பெரிய லைஃப்! ஒரே படத்தில் ஓவர்நைட் பிரபலம்!
Recommended image3
சிறையில் ரேவதி.. வெளியே சந்திரகலாவின் வன்மம்! கார்த்திக்கிற்கு 'எமன்' ஆகும் சாமுண்டீஸ்வரி - பகீர் திருப்பம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved