MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Biggboss 5: பிக்பாஸ் வீட்டிலிருந்து 5 லட்சத்துடன் வெளியேற போவது இவரா? இப்போதே கணித்து கூறிய நெட்டிசன்கள்!

Biggboss 5: பிக்பாஸ் வீட்டிலிருந்து 5 லட்சத்துடன் வெளியேற போவது இவரா? இப்போதே கணித்து கூறிய நெட்டிசன்கள்!

பிக்பாஸ் வீட்டில் (Biggboss 5 tamil) இருந்து இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், இந்த முறை 5 லட்சம் பணத்துடன் எந்த போட்டியாளர் வெளியேற உள்ளார் என்பதையும் இப்போது கணித்து கூற துவங்கி விட்டனர் நெட்டிசன்கள். 

1 Min read
Author : manimegalai a
Published : Dec 26 2021, 10:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

கடந்த நான்கு சீசனை விட, 5 ஆவது சீசனில்...  பிக்பாஸ் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் கணித்து கூறுவது அப்படியே நடந்து வருவதை பார்க்க முடிகிறது.

 

27

குறிப்பாக இமான் அண்ணாச்சியின் வெளியேற்றத்தை தவிர... மற்ற வாரங்களில் நெட்டிசன்கள் கணித்து கூறிய போட்டியாளர்களே இதுவரை வெளியேறியுள்ளனர்.

 

 

37

அந்த வகையில் கடந்த இரண்டு வாரங்களாக... டபுள் எவிக்ஷன் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வாரம் டபுள் எவிக்ஷனில், முத்த சர்ச்சையில் சிக்கிய அக்ஷரா மற்றும் வருண் ஆகியோர் வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது.

 

 

47

மேலும் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி, இறுதி கட்டத்தை நெருங்கி வருவதால்... டாஸ்குகள் கடுமையாகி வருகிறது. அதே போல் அடுத்தடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்னென்ன நடக்கும் என்பதையும் கணித்து கூற துவங்கியுள்ளனர்.

 

 

57

அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்ததாக வரவுள்ள... டாஸ்குகளில் ஒன்று 5 லட்ச ரூபாயை எடுத்து கொண்டு வெளியேற பிக்பாஸ் வாய்ப்பு வழங்கும், இதனை எந்த போட்டியாளரும் ஏற்காத பட்சத்தில் அது பத்து லட்சரூபாயாக மாற்றப்படும், பணத்துடன் வெளியேற விரும்பும் போட்டியாளர் தாராளமாக வெளியேறலாம்.

 

67

கடந்த சீசனில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு வெளியேறியவர் கேப்ரில்லா... இந்நிலையில் இந்த முறை யார் வெளியேறுவார் என்பதை கணித்து கூற துவங்கியுள்ளனர் பிக்பாஸ் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள்.

 

77

அந்த வகையில் வயல் கார்டு போட்டியாளராக உள்ளே வந்த அமீர் 5 லட்ச ரூபாய் பணத்துடன் வெளியேற வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. நெட்டிசன்கள் கணித்து கூறுவது இதிலும் பலிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
இசைக் கருவிகளே இல்லாம இளையராஜா இசையமைத்த பாடலா இது? இவ்ளோ நாள் இதுதெரியாம போச்சே!
Recommended image2
ரேவதியை காப்பாற்ற ஏன் ஆம்புலன்ஸ் வரவில்லை: இயக்குநர் வச்ச பெரிய டுவிஸ்ட் – கார்த்திகை தீபம் சீரியல் பகீர் ரகசியம்!
Recommended image3
Now Playing
விஜய் Vs அஜித் – ரியல் பாக்ஸ் ஆபிஸ் கிங் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved