MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • செய்யமாட்டேன் என்று சொன்னான் - மனோஜிற்கு என்ன நடந்தது? பெரியப்பா ஜெயராஜ் கூறிய தகவல்!

செய்யமாட்டேன் என்று சொன்னான் - மனோஜிற்கு என்ன நடந்தது? பெரியப்பா ஜெயராஜ் கூறிய தகவல்!

நாங்கள் சொன்னதால் தான் மனோஜ், இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டான் என்று பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜ் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Apr 03 2025, 03:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

48 வயதில் மாரடைப்பு:

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா இழப்பு தமிழ் திரையுலக ரசிகர்கள் மற்றும் பிரபலங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஒரு இயக்குனராக சாதிக்க வேண்டும் என்கிற மிகப்பெரிய கனவு இருந்தும், அது நினைவேறுவதற்கு முன்பாகவே... 48 வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

மனோஜுக்கு வந்த நெஞ்சுவலி:

இந்த நிலையில் தான் அவருக்கு என்ன நடந்தது? என்பது குறித்து அவரின் பெரியப்பாவும் பாரதிராஜாவின் சகோதரருமான ஜெயராஜ் விளக்கமாக கூறியிருக்கிறார். அதைப் பற்றி பார்க்கலாம். "மனோஜ் இறந்ததாக சொல்லப்படும் நாளன்று, அவனது அப்பா உடன் நன்றாகத்தான் பேசிக் கொண்டிருந்திருக்கிறான். மேலும், தேனிக்கு சென்று ரெஸ்ட் எடுக்க திட்டமிட்டிருந்தான்.  அன்று மாலை மனைவி கொடுத்த பப்பாளி பழத்தை சாப்பிட்ட பின்னர், ஒருமணி நேரம் சென்று வீட்டில் வேலை செய்தவர்கள் டீ போட்டுக் கொடுத்ததும் அதை குடித்த சில நிமிடங்களில் நெஞ்சி வலி ஏற்பட்டுள்ளது. 

மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு மோட்ச தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்த இளையராஜா!

 

35

அவனை வற்புறுத்தினோம்:

நெஞ்சை பிடித்துக் கொண்டு துடித்திருக்கிறான். கொஞ்ச நாட்களுக்கு முன்பு தான் அவனுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் இருந்தே அவன் ஆபரேஷன் எல்லாம் செய்ய வேண்டாம் என்று தான் சொன்னான். நாங்கள் தான் அவனை வற்புறுத்தினோம் என்று அழுதபடி பேசியுள்ளார்.
 

45

மார்ச் 7-ஆம் தேதி நடந்த ஆபரேஷன்:

மேலும், குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுக்காக நீ ஆபரேஷன் செய்து உன் பிரச்சனைகளை சரி செய்துகொள்ள வேண்டும் என கூறினோம். மார்ச் 7-ஆம் தேதி ஆபரேஷன் நடந்த நிலையில், அவன் உடல்நிலை நன்றாக இருக்கிறது என்று சொன்ன பிறகு தான் டிஸ்ஜார்ஜ் செய்து அழைத்து வந்தோம். ஆனால் யாரும் எதிர்பாராத நேரத்தில் இப்படி நடந்திருக்கிறது.

மனோஜ் பாரதிராஜா பாடிய ஒரே ஒரு சூப்பர் ஹிட் பாடல்; அதுவும் ஏ.ஆர்.ரகுமான் இசையில்!

55

ஜெயராஜ் பகிர்ந்த தகவல்:

பொதுவாக மனோஜ் எல்லோரிடமும் நன்றாக பழகுவான். ஏதாவது பிரச்சனை என்று எங்களிடம் சொன்னால் நாங்கள் கஷ்டப்படுவோம் என்பதால் எதையும் சொல்லாமல் விட்டுவிட்டான் என்று தோன்றுகிறது. பாரதிராஜாவும் தன்னுடைய மகன் போட்டோவை பார்த்து அழுது கொண்டே இருக்கிறார். மனோஜ் இறந்தை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று ஜெயராஜ் கூறியுள்ளார். இவர் தற்போது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், சின்ன மருமகள் சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
மனோஜ் பாரதிராஜா காலமானார்
மனோஜ் பாரதிராஜா திரைப்படங்கள்
தமிழ் சினிமா
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image2
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Recommended image3
Nayanthara : "இதுனால தான் எனக்கு அடிக்கடி பிரச்சனை வருது" நயன்தாரா ஓபன் டாக்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved