ஹீரோயின்களை மிஞ்சும் மாடர்ன் உடையில்... மிடுக்காக போஸ் கொடுத்து அசத்திய விஜே மகேஸ்வரி..!

First Published Jan 5, 2021, 6:32 PM IST

நடிகையும், தொகுப்பாளினியுமான விஜே.மகேஸ்வரியின் கவர்ச்சியும், அழகும் நாளுக்கு நாள் கூடி கொண்டே செல்கிறது. இந்நிலையில் இவர், மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட்  புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

நிகழ்ச்சிகளை மிகவும் சுவாரஸ்யமாக தொகுத்து வழங்கி வருபவர்களில் ஒருவர், விஜே.மகேஸ்வரி, சன்டிவி மூலம் பிரபலமான இவர்,  தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பேட்டராப்' என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும் சமீப காலமாக, கவர்ச்சி உடை அணிந்து... அழகிய தேவதை போல் போஸ் கொடுத்து இளசுகள் மனதை, இளக வைத்து வருகிறார் விஜே.மகேஸ்வரி.

இப்படி இவர் அவ்வப்போது, விதவிதமான போட்டோ ஷூட்  புகைப்படங்கள் வெளியிட்டு வருவதால், இவரை தாறு மாறாக புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.

இவரின் இந்த போட்டோ ஷூட்டின் பின்னணி பட வாய்ப்புகளை கைப்பற்றுவதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கடைசியாக இவர், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028 படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நடித்த பிறகு தான், அம்மணிக்கு ஓவராக போட்டோ ஷூட் மீது ஆர்வம் ஏற்பட்டதாக தெரிகிறது.

நெட்டிசன்கள் எப்படி கமெண்ட் செய்தாலும் பரவாயில்லை என, கவர்ச்சியில் சும்மா தூள் கிளப்பி வருகிறார்.

அதே நேரத்தில் தரைகுறைவான விமர்சனங்களுக்கும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்.

மேலும் இவர் அடுத்ததாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகி வருகிறது.

ஹீரோயின் வாய்ப்பை விட இவரது தேடல் வலுவான கதாபாத்திரமாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.

எனவே மகேஸ்வரியை விரைவில் வலுவான கதாபாத்திரத்தில் திரைப்படங்களின்  பார்க்கலாம் என நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதே போல் இவர் மிகவும் போல்டாக வெளியிடும் மாடர்ன் டிரஸ் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் பாசிட்டிவ் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?