கடைசி போட்டோ ஷூட்டில் கூட கலகலப்பாக சிரித்துக்கொண்டிருந்த சித்ரா..! கண்ணை விட்டு நீங்காத புன்னகை..!
First Published Dec 9, 2020, 11:53 AM IST
மன அழுத்தம் காரணமாக 'பாண்டியன் ஸ்டோர்' சீரியல் நாயகி சித்ரா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இவர், கடைசியாக தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட போட்டோ ஷூட் புகைப்படத்தில் கூட சிரித்து கொண்டே போஸ் கொடுத்துள்ளார்.
இவர் கடைசியாக பதிவிட்ட புகைப்படங்கள் இதோ...
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?