MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா திருமண தேதி வெளியானது..! வைரலாகும் கல்யாண பத்திரிக்கை!

விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா திருமண தேதி வெளியானது..! வைரலாகும் கல்யாண பத்திரிக்கை!

நடிகர் விஷ்ணு விஷால், சமீபத்தில் தன்னுடைய இரண்டாவது திருமணம் ஏப்ரல் மாதம் நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், தற்போது திருமண தேதியை அறிவித்துள்ளார். ரசிகர்கள் பலரும் இவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்

1 Min read
Author : manimegalai a
| Updated : Apr 13 2021, 02:07 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
16

கடந்த 2018ம் ஆண்டு காதல் மனைவி ரஜினி நட்ராஜை விவாகரத்து செய்த விஷ்ணு விஷால், பேட்மிண்ட்டன் வீராங்கனையான ஜூவாலா கட்டாவை காதலிப்பதாக கூறப்பட்டது. அதை மறுத்த இருவரும் நாங்கள் நல்ல நண்பர்களாக பழகி வருவதாக கூறினர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

இருப்பினும் பார்ட்டிகளில் நெருக்கமாக இருப்பதும், ஒன்றாக ஊர் சுற்றுவதும் போன்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தன.இந்த ஆண்டு காதலர் தினத்தை ஒன்றாக கொண்டாடிய இருவரும் மிகவும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் வெளியாகி வைரலானது.

36

பின்னர் ஒருவழியாக இருவருமே காதலித்து வருவதை உறுதி செய்தனர். சமீபத்தில் கூட இந்த காதல் ஜோடிகள் இருவரும் மாலைதீவிற்கு ஒன்றாக சென்று வந்ததால், ரசிகர்கள் பலர் உங்கள் இருவருக்கும் திருமணம் ஆகி விட்டதா? என்பது போன்ற கேள்விகளையும் முன் வைத்து வந்தனர்.

46

விஷ்ணு விஷால் காதலி ஜுவாலா கட்டாவும், திருமணத்திற்கு ஒரிரு நாட்கள் முன்பு மணமகள் அணியும் ஸ்ட்ராப் போட்டு கொண்டு கொண்டு, பேச்சிலர் பார்ட்டிகளில் கலந்து கொண்டார். எனவே விரைவில் விஷ்ணு விஷாலுக்கும்,  ஜுவாலா கட்டாவுக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியானது.

56

திருமண தகவலை ஏற்கனவே உறுதி செய்த விஷ்ணு விஷால்...  பேட்டி ஒன்றில்  ’ஜூவாலா கட்டாவுடன் ஏப்ரல் இறுதியில் திருமணம் நடைபெறும் என்றும் vதிருமண தேதியை விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

66

அதன்படி தற்போது இவர்களது திருமண தேதியை விஷ்ணு விஷால் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். விஷ்ணு விஷால் மற்றும் ஜூவாலா கட்டா திருமணம் ஏப்ரல் 22-ஆம் தேதி நடைபெற உள்ளதாக அந்த திருமணப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திருமண பத்திரிக்கையை தற்போது வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் இந்த நட்சத்திர ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Silambarasan Video : “யார் பெத்த புள்ளையோ?” – வைரலாகும் சிம்புவின் இன்ஸ்டா வீடியோ
Recommended image2
Indrans : பணிவாக இருப்பது போல் நடிக்கிறேனா? விமர்சனங்களுக்கு தரமான பதிலடி கொடுத்த கருப்பு பட நடிகர் இந்திரன்ஸ்
Recommended image3
This Week OTT Releases : ஜூன் முதல் வாரத்தில் ஓடிடியில் செம ட்ரீட் வெயிட்டிங் - அடேங்கப்பா இத்தனை படங்கள் ரிலீஸா?
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved