17 நடிகர்கள் நிராகரித்த ஒரே படம்; ஆனால் இவர் நடித்து வெற்றிப்படமானதா?
Vishnu Vishal Act and Hit Ratsasan : தமிழ் சினிமாவில் ஒரு படத்தை கிட்டத்தட்ட 17 நடிகர்கள் நிராகரித்து கடைசியாக இந்த நடிகர் நடித்து அந்தப் படம் ஹிட்டானது. அந்த நடிகர், அவர் நடிச்ச படம் எது என்று பார்க்கலாம்.

ராட்சசன்
தமிழ் சினிமாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ஒரு பிரம்மாண்டமான படமாக வெளிவந்தது ராட்சசன் படம். இந்த ராட்சசன் என்னும் படம் ஒரு பெண்களைக் குறித்த ஒரு க்ரைம் தில்லர் திரைப்படமாகவே வெளிவந்தது. இந்தப் படத்தை 17 நடிகர்கள் மற்றும் 21 தயாரிப்பாளர்களால் நிராகரித்த ஒரு தமிழ் திரைப்படம் ஆகும். தமிழ் சினிமாவில் பல கிரைம் தில்லர் படம் வெளியாகி வந்தன ஆனால் அறிவில் மிகவும் சூப்பர் ஹிட் அடித்தது இந்த ராட்சசன் இந்த ராட்சசன் திரைப்படம் இந்த படத்தில் பிரேம் தில்லரில் ஒரு மெகா ஹிட் படமாகவே இந்த ராட்சசன் திரைப்படம் வெளியானது.
விஷ்ணு விஷால் - ராம் குமார்
இந்தத் திரைப்படம் பெண்களைக் குறித்தே அதாவது இளம் வயது பள்ளி பருவத்தில் உள்ள பெண்களை வைத்து இந்த படம் முழுக்க முழுக்க எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். ஒரு பெண் ஒரு பள்ளியில் படித்தால் எவ்வித சூழ்நிலைகளையும் கஷ்டங்களையும் உடல் ரீதியான கஷ்டங்களையும் அனுபவித்து வருவாள் என்பதை மிக எளிமையாக அனைத்து பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் இயக்குனர் ராம் குமார் விரிவாக எடுத்துக் கூறியிருப்பார். படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாகவும், அமலா பால் கதாநாயகி யாகவும், மற்றும் முனிஸ்கான் மற்றும் பலர் நடத்தியிருந்தனர் இந்த படத்தினை ராம்குமார் இயக்கினார். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
ஜிப்ரானின் இசை :
ஜிப்ரானின் இசை இப்படத்திற்கு பெரும் வரவேற்பு ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது. சைக்கோவின் முகத்தை பார்க்கும் போது இவரின் பின்னணியாக எதிரொளிக்கும் இசை ரசிகர்களிடம் மிகவும் பயத்தையும் , பதற்றத்தையும் ஏற்படுத்தும். இப்படத்தில் அந்த சைக்கோவிற்கு என்றே ஒரு இசையை ஜிப்ரான் அமைத்திருப்பார் அந்த இசை மிகவும் வரவேற்பை பெற்றது. போது அந்த இசையை கேட்டாலுமே நெஞ்சம் கொஞ்சம் பதற்றத்தையும் பயத்தையுமே ஏற்படுத்தும். ரசிகர்களின் மத்தியில் இந்த இசை மிகவும் வரவேற்பை பெற்று ஒரு கிரைம் தில்லர் என்னும் ஒரு அடையாளத்தை இந்த இசை மனதில் பதிய வைத்தது.
விஷ்ணு விஷால்:
விஷ்ணு விஷால் இந்த படத்தை தேர்வு செய்து நடித்தது இந்த படத்தில் தான் இவர் மிகப்பெரிய ஹீரோ என்று ரசிகர்களின் மனதில் மிகவும் பலத்தமான இடத்தை நிரப்பியுள்ளார் இவர் நடித்துள்ள ஈரமான ரோஜாவே 2, ஆரியன் , லால் சலாம் போன்ற படங்கள் இவருக்கு கை கொடுக்கவில்லை. இவர் நடித்த ஒரு சில படங்களை இவருக்கு வெற்றி படங்களாக வந்தது.
இயக்குனர் ராம்குமார்:
இயக்குனர் ராம்குமார் 17 நடிகர்கள் நிராகரித்து 18 ஆவதாக விஷ்ணு விஷால் இந்த படத்தினை ஓகே செய்தார். இது மட்டுமல்லாமல் இப்பாடத்தினை 21 தயாரிப்பாளர்கள் நிராகரித்தனர் அதன் பிறகு விஷ்ணு விஷால் இந்த படத்தினை ஓகே செய்ததன் மூலமாக இப்படம் திரையுலகத்திற்கு ஒர் க்ரைம்தில்லர் என்னும் மூவியாகவே தமிழ் சினிமாவில் இடம்பெற்றது. இப்படத்தினை ராம்குமார் மிக கொடூரமாக கொண்டு செல்வார். அவரது கதையைக் கண்டு ரசிகர்கள் அனைவரும் பார்த்து பிரமி க்க வைக்கும்படி இருந்தது.
சரவணன்:
ராட்சசன் திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஆக்டர் சரவணன் இப்பாடத்தில் அந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரமான சைக்கோ கில்லர் ஆக நடத்தி இருப்பார் அவரது நடிப்பு இப்படத்தின் மிக முக்கிய பங்கில் உள்ளது ரசிகர்களிடம் அந்த சைக்கோ கில்லர் கிளரின் பார்க்கவே பயமாக இருக்கிறது என்பர். ஒரு உண்மையாக சைக்கோ கில்லர் ஆகவே இருப்பார் சரவணா. அவருக்கு திரைப்படம் மிகவும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று தந்தது.
ராட்சசன் கதை:
ராட்சசன் படத்தில் விஷ்ணு விஷால் ஒரு போலீஸ் அதிகாரியாக இருப்பார் அமலாபால் ஒரு பள்ளி ஆசிரியராக இருப்பார். முனிஸ் காந்த் விஷ்ணு விஷாலுடன் ஒரு போலீஸ் அதிகாரியாகவும் விஷ்ணு விஷாலுக்கு மாமனாகவும் இருப்பார். ஒரு நோயாளியாக இருக்கும் சைக்கோ கில்லருக்கு பெண்களை கடத்தி கொடூரமான முறையில் முகத்தை சிதைத்து பெண்களை கொல்லும் ஒரு கில்லர் ஆக இப்படத்தில் உள்ளார் சைக்கோ கில்லர். இந்த முகத்தை சிதைக்கும் காட்சியை ஒரு சிறு பொம்மை ஒரு கிப்ட் பாக்ஸ் மூலமாக வைத்துவிட்டு செல்வார் சைக்கோ கில்லர் இதுவே இப்படத்தின் முக்கிய பங்காக உள்ள காட்சியாகும். பெண்ணை கடத்தி கொடூரமான முறையில் கொலை செய்து அப்பெண்னை வெளியுலகத்திற்கு காண்பிக்கும் போல் செய்வதை இந்த சைக்கோவின் வேலையாக இருந்தது இதுவே படத்தின் கதை சுருக்கமாகும்.
விஷ்ணு விஷால்
இப்படம் மூலம் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவிற்கு ஒரு கிரைம் தில்லர் மூலம் பெரும் ஹீரோவாக இவரின் கால் இடத்தை பதித்துள்ளார் இப்படமே இவருக்கு மிகவும் வெற்றி படமாக அமைந்தது 17 நடிகர்கள் நிராகரித்தும் இவர் இந்த படத்தை வெற்றி படமாக்குனது இவர்கள் இவருக்கு பெரும் பங்கை தமிழ் சினிமா அளித்தது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.