MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Viruman Update: கார்த்தியின் நெஞ்சு மீது கை வைத்து ரொமான்ஸ் பண்ணும் அதிதி ஷங்கர்! வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

Viruman Update: கார்த்தியின் நெஞ்சு மீது கை வைத்து ரொமான்ஸ் பண்ணும் அதிதி ஷங்கர்! வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

நடிகர் கார்த்தி (Karthi) - அதிதி ஷங்கர் (Adhiti Shankar) நடிப்பில் உருவாகி வரும், 'விருமன்' (Viruman) படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து விட்டதாக, கலர் ஃபுல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது படக்குழு!

1 Min read
Author : manimegalai a
| Updated : Dec 22 2021, 12:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

'கொம்பன்', 'மருது' போன்ற படங்களை கிராமத்து மனம் கமழும் கதைகளை இயக்கி வரும் இயக்குனர் முத்தையா தற்போது  நடிகர் கார்த்தியை ஹீரோவாக வைத்து இயக்கி வரும் திரைப்படம் 'விருமன்'.

 

26

இந்த படத்தில், கார்த்திக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் பிரமாண்டங்களை கண் முன் நிறுத்திவரும், பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

36

அதிதி ஹீரோயினாக அறிமுகமாகும் முதல் படமான 'விருமன்' படத்தை, தொடர்ந்து பல தரமான கதைகளை தேர்வு செய்து தயாரித்து வரும் சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தங்களது 2டி நிறுவனம் மூலம் தயாரிக்கின்றனர்.

46

இப்படத்தில், மதுரை பெண்ணாக நடிக்கிறார் அதிதி. தேன்மொழியாக மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும் இந்த படத்தில் சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 

56

இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக கடந்த சில மாதங்களாக மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில்  நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக நடிகர் சூர்யா படக்குழுவினரின் புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

 

66

மேலும் இந்த தகவலுடன் அதிதி ஷங்கர் பாவாடை தாவணியில்... கார்த்தியின் நெஞ்சு மீது கை வைத்து ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் அதிகமாக பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
கிரிக்கெட்டில் CSK-வையும்; தேர்தலில் TVK-வையும் யாராலும் தொட முடியாது - தவெக தலைவர் விஜய் பேச்சு
Recommended image2
சரவணனை சீண்டும் மீனா! பொறுமை இழக்கும் 'நல்ல பிள்ளை' - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-வில் அடுத்து நடக்கும் அதிரடி ஆக்‌ஷன்!
Recommended image3
ஆதி குணசேகரன் ஆட்டம் குளோஸ்... கேன்சல் ஆன ஜாமின்; மீண்டும் சிறை - எதிர்பாரா திருப்பங்களுடன் எதிர்நீச்சல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved