MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மே கோதாவில் குதிக்கும் கார்த்தி..விருமன் ரிலீஸ் எப்ப தெரியுமா?

மே கோதாவில் குதிக்கும் கார்த்தி..விருமன் ரிலீஸ் எப்ப தெரியுமா?

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படம் மே மாதத்தில் வெளியாகலாம் என தகவல் கசிந்துள்ளது...

1 Min read
Author : Kanmani P | Asianet News
Published : Mar 01 2022, 04:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
viruman

viruman

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி, யாரும் எதிர்பார்க்காத விதமாக தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். விருமன் படத்தின் மூலம் அவர் கதாநாயகியாக எண்ட்ரி கொடுக்கிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
viruman

viruman

தமிழில் இவர் நடிக்கும் முதல் படத்தை, கொம்பன், மருது போன்ற படங்களை இயக்கிய 'முத்தையா' இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாக நடிக்கிறார்.

38
viruman

viruman

தொடர்ந்து பல தரமான கதைகளை தேர்வு செய்து தயாரித்து வரும் சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தங்களது 2டி நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரிக்கின்றனர்.

48
viruman

viruman

பருத்திவீரன் பாணியில் உருவாகி இருக்கும் இப்படத்தில் தேன்மொழி என்கிற கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் அதிதி நடித்துள்ளார்.

58
viruman

viruman

மேலும் இப்படத்தில் பிரகாஷ் ராஜ், மனோஜ் பாரதிராஜா, சிங்கம் புலி, சூரி, இந்திரஜா ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

68
viruman

viruman

செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். கார்த்தியின் பருத்திவீரன் படத்துக்கும் இவர் தான் இசை அமைத்து இருந்தார்.

78
viruman

viruman

விருமன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.

88
viruman

viruman

சமீபத்தில் விருமன் படத்தின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் ‘விருமன்’ படத்தை  மே 19 அல்லது 26 ஆம் தேதி திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
கார்த்தி (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jailer 2 Release Date : அலப்பறை கிளப்ப வரும் டைகர் முத்துவேல் பாண்டியன்... ஜெயிலர் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு
Recommended image2
Soundarya Death: 2 லட்சத்துக்காக உயிரை விட்ட சௌந்தர்யா.. பகீர் கிளப்பும் பிரபல இயக்குநர்!
Recommended image3
Pandian Stores 2 : குமாருக்கு வில்லங்கமான குடும்பத்தில் சம்பந்தம் பேசி முடித்த சக்திவேல்... அதிர்ச்சியில் கோமதி..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved