MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 'விக்ரம்' படத்தில் ரோலக்ஸின் திகிலூட்டும் தோற்றத்திற்கு சொந்தகாரார் யார் தெரியுமா?

'விக்ரம்' படத்தில் ரோலக்ஸின் திகிலூட்டும் தோற்றத்திற்கு சொந்தகாரார் யார் தெரியுமா?

'விக்ரம்' படத்தில் ரோலக்ஸின் திகிலூட்டும் தோற்றத்தின் பின்னணியில் இருக்கும் நபரை சூர்யா வெளிக்காட்டியுள்ளார்.

1 Min read
Author : Kanmani P
| Updated : Jun 13 2022, 04:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
kamal haasan gifts a watch to suriya

kamal haasan gifts a watch to suriya

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், ஃபஹத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த ' விக்ரம் ' திரைப்படம் ஜூன் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் ரசிகர்கள் மத்தியில்  வெகுவாக பாராட்டப்பட்டு வரும் நிலையில், படத்தின் இறுதியில் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்தது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
vikram rolex

vikram rolex

ரோலக்ஸ் வேடத்தில் சூர்யாவின் கேமியோ மிகவும் பேசப்பட்ட அம்சங்களில் ஒன்று, படத்தில் அவரது பயங்கரமான தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. லோகேஷ் சினிமா பிரபஞ்சத்தின் 'விக்ரம் 3' அல்லது 'கைதி 2' ஆகியவற்றில் சூர்யா வருவார் என அதிகம் எதிர்பார்க்கும் வகையில் நட்சத்திர நடிகர் மிகவும் அச்சுறுத்தும் வகையில் பார்வையாளர்களை கவர்ந்தார். அழகான சூர்யா, மேக்கப் கலைஞரான செரினா டிக்ஸீராவுடன் ரோலக்ஸ் தோற்றத்தில் இருக்கும் BTS படத்தைப் பகிர்ந்துள்ளார்.

34
rolex

rolex

இப்படத்தில் கமல்ஹாசனின் ஏஜென்ட் விக்ரமால் துரத்தப்படும் போதைப்பொருள் குற்றக் கும்பலின் மன்னன் ரோலக்ஸ் என்ற வில்லனாக நடிகர் சூர்யா நடித்துள்ளார். சூர்யா நடித்த ஐந்து நிமிட அதிரடி பாத்திரம் ரசிகர்களை கவர்ந்தது மற்றும் #Rolex ரசிகர்கள் கேமியோவைப் பற்றி குஷிப்படுத்தத் தொடங்கிய பின்னர் ட்விட்டரில் டிரெண்டாக்கத் தொடங்கியது.. 

44
kamal haasan gifted rolex watch to suriya after vikram movie

kamal haasan gifted rolex watch to suriya after vikram movie

kamal அதிரடி வெற்றிகளை பெற்று வரும் விக்ரம். 10 நாட்களில் 300 கோடி வரை வசூலை குவித்துள்ளது. இதையடுத்து  நடிகரும் தயாரிப்பாளருமான கமல்ஹாசன், இயக்குனருக்கு சொகுசு காரையும், உதவி இயக்குனர்கள் 13 பேருக்கு பைக்குகளையும் பரிசாக வழங்கியதை அடுத்து சூர்யாவுக்கும் விலைஉயர்ந்த கை கடிகாரத்தை பரிசளித்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
சூர்யா
நடிகர் விக்ரம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Swetha Lakshman : படம் பிடிக்கலைனா நடுரோட்ல மொட்டை அடிச்சுக்கிறேன்: ரசிகர்களிடம் நடிகை ஓபன் சேலஞ்ச்
Recommended image2
OTT Crime Thriller Movies : கிரைம் த்ரில்லர் ரசிகர்களே நோட் பண்ணுங்க... ஜியோஹாட்ஸ்டாரில் இருக்கும் 5 தரமான மலையாள படங்கள்!
Recommended image3
OTT Movie : வீட்டில் போன் அடிக்குது! மறுமுனையில் பேசுவது பல வருடங்களுக்கு முன் வாழ்ந்த பெண்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved