- Home
- Cinema
- நேரில் கட்டியணைத்து பாராட்டு... 'கர்ணன்' படம் பார்த்த கையேடு மாரி செல்வராஜ் வீட்டுக்கே சென்ற பிரபல நடிகர்!
நேரில் கட்டியணைத்து பாராட்டு... 'கர்ணன்' படம் பார்த்த கையேடு மாரி செல்வராஜ் வீட்டுக்கே சென்ற பிரபல நடிகர்!
தனுஷ் ரசிகர்கள், சினிமா பிரியர்கள் ஆகியோரையும் கடந்து திரையுலகினர் பலரும் கர்ணன் படத்தை கொண்டாடி வருகின்றனர். பிரபல நடிகர், நடிகைகள் பலரும் சோசியல் மீடியாக்கள் மூலமாக நடிகர் தனுஷ், இயக்குநர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் தாணுவிற்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய கர்ணன் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள போதும், படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் படத்தை ஏகபோகமாக வரவேற்று வருகின்றனர்.

நடிகர் விஜய்சேதுபதியை தொடர்ந்து சியான் விக்ரமும் மாரி செல்வராஜை நேரில் சந்தித்து தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சமீபத்தில் கர்ணன் படம் பார்த்த நடிகர் விக்ரம் மாரி செல்வராஜ் வீட்டிற்கே நேரில் சென்று தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

கர்ணன் படத்தை தொடர்ந்து விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை மாரி செல்வராஜ் இயக்க உள்ளார். அதற்கான முதற்கட்ட வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், கர்ணன் திரைப்படத்தை பார்த்த விக்ரம் மாரி செல்வராஜ் நேரில் சந்தித்து பாராட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.