MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சூப்பர் ஹிட் பட வாய்ப்பை உதறி தள்ளிய தளபதி விஜய்? காரணம் இந்த காதல் கிசுகிசுத்தான்..!

சூப்பர் ஹிட் பட வாய்ப்பை உதறி தள்ளிய தளபதி விஜய்? காரணம் இந்த காதல் கிசுகிசுத்தான்..!

நடிகர் சரத்குமாரை வைத்து இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி கடந்த 1994 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'நாட்டாமை' இந்த படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை தான் தளபதி விஜய் ஏற்க மறுத்துவிட்டார்.  

1 Min read
Author : manimegalai a
Published : Aug 11 2020, 05:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
தளபதி விஜய் தற்போது முன்னணி நடிகராக இருந்தாலும், 90 காலகட்டத்தில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராகவே இருந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
அப்போது இவருக்கு கிடைத்த சூப்பர் ஹிட் பட வாய்ப்பை, கிசுகிசு காரணமாக தவிர்த்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

37
நடிகர் சரத்குமார் இரட்டை வேடத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்திலும், தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்திரி தயாரிப்பிலும் நடித்திருந்த திரைப்படம் 'நாட்டாமை'.  

47
இதில் ஒரு சரத்குமாருக்கு ஜோடியாக நடிகை குஷ்புவும், மற்றொரு சரத்குமாருக்கு ஜோடியாக மீனாவும் நடித்திருந்தனர்.   

57
விஜய் நடிக்க இருந்தது சரத்குமார் கதாப்பாத்திரத்தில் இல்லை, சரத்குமாரின் கடைக்குட்டி தம்பியாக நடித்திருந்த நடிகர் ராஜா ரவீந்தரின் கதாபாத்திரத்தில் தான்.  

67
தளபதி பல தடைகளை கடந்து வளர்ந்து வந்த நேரத்தில், அவரை சுற்றி சில கிசுகிசுக்களை தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. 

77
அதில் ஒன்று தான் நடிகை சங்கவியுடன் பல படங்களில் ஒன்று சேர்ந்து விஜய் நடித்ததால், இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்ட சம்பவம். மேலும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக சங்கவிதான் நடிக்க உள்ளார் என்பதை அறிந்து, அந்த படத்தின் வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டாராம் விஜய்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
Latest Videos
Recommended Stories
Recommended image1
சின்ன படங்கள் வரக்கூடாதா? தியேட்டர் கேட்டு கெஞ்சுறோம்... ஜெயிலர்-2 உடன் மோதி கதறி அழுத ட்ரோன்ஸ் படத் தயாரிப்பாளர்!
Recommended image2
Fauzi : சுபாஷ் சந்திரபோஸின் சீக்ரெட் ஸ்பையாக பிரபாஸ்... ஃபௌஜி படத்தின் வேற லெவல் டீசரில் இதெல்லாம் நோட் பண்ணீங்களா.. !
Recommended image3
Scene First Review : சூர்யாவின் சீன் படம் பிளாஸ்டா? வேஸ்டா? முதல் விமர்சனம் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved