சூப்பர் சிங்கர் வின்னர் விக்ரம் சாய்பிரசாத்தின் திருமணம் மற்றும் ஹனி மூன் போட்டோஸ்..!

First Published Dec 6, 2020, 1:15 PM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

ஜூனியர் மற்றும் சீனியர் என இரு பிரிவுகளுக்கும் மாறி மாறி நடந்து வரும் இந்த இந்த நிகழ்ச்சிக்கு உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, இன்று பல பின்னணி பாடகர்கள் தமிழ் சினிமாவில் உருவாகியுள்ளனர்.

பல்வேறு இளம் பாடகர்களை தமிழ் சினிமாவிற்கு தந்த பெருமை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியையே சேரும்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு நடந்த சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியில் மூக்குத்தி முருகன் வெற்றி பெற்றார் என்பதும் அவருக்கு 50 லட்சம் மதிப்புள்ள வீடு வழங்கப்பட்டது என்பதும் தெரிந்ததே.

தேபோல் சூப்பர்சிங்கர் நிகழ்ச்சியின் இரண்டாவது பரிசை பெற்றவர் விக்ரம் சாய் பிரசாத். இவருக்கு 25 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் பரிசாக அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் விக்ரம் சாய்பிரசாத்துக்கு திருமணம் நடைபெற்றது.

திருமண புகைப்படங்கள் மற்றும் தற்போது தேனிலவுக்கு சென்றுள்ள புகைப்படங்களையும் விக்ரம் சாய்பிரசாத் வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்து இவருக்கு தொடர்ந்து பலர் தங்களுடைய வாழ்த்தை தெரிவித்து வருகிறார்கள்.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?