MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விஜய் டிவி சீரியல் ஹீரோயினுக்கு திடீர் என நடந்த திருமண நிச்சயதார்த்தம்! குவியும் வாழ்த்து!

விஜய் டிவி சீரியல் ஹீரோயினுக்கு திடீர் என நடந்த திருமண நிச்சயதார்த்தம்! குவியும் வாழ்த்து!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'அன்புடன் குஷி' சீரியலில் நடித்து வந்த நடிகை மான்சி ஜோஷிக்கு, திடீர் என திருமண நிச்சயதார்த்தம் முடிவடைந்துள்ள நிலையில், ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  

1 Min read
Author : manimegalai a
Published : Oct 22 2024, 02:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Mansi Joshi Engagement

Mansi Joshi Engagement

விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சின்னதம்பி சீரியலில் நடித்த நடிகர் பிரஜன், மீண்டும் விஜய் டிவியில் நடித்த சீரியல் தான் 'அன்புடன் குஷி'.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Mansi Joshi Engagement

Mansi Joshi Engagement

இவருக்கு ஜோடியாக, இந்த சீரியலில் குஷி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் மான்சி ஜோஷி. 1994 ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலத்தில் பிறந்த இவர், தன்னுடைய பள்ளி படிப்பை பெங்களூரில் முடித்தாலும், கல்லூரி படிப்பை மங்களூரில் படித்தார்.

விஜய் சேதுபதியிடம் வாங்கி கட்டிக்கொண்டு வெளியேறிய அர்னவ் பிக்பாஸில் வாங்கிய முழு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

35
Mansi Joshi Engagement

Mansi Joshi Engagement

கல்லூரி காலத்தில் இருந்தே, மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வந்த மான்சி ஜோஷி, சிறந்த நடன கலைஞரும் ஆவார்.  டிக் டாக் மூலம் பல வீடியோக்களை வெளியிட்டு பிரபலமான இவருக்கு, ஆரம்பத்தில் கன்னட மொழி சீரியல்களில் தான் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர் தமிழில் 2020-ஆம் ஆண்டு  விஜய் டிவியில் ஒளிபரப்பான 'அன்புடன் குஷி' தொடரில் நாயகியாக நடித்தார்.

45
Mansi Joshi Engagement

Mansi Joshi Engagement

தற்போது மலையாள சீரியலான சந்திரகாந்தம் என்கிற தொடரில் நடித்து வருகிறார். இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இவருக்கும் ராகவா என்பவருக்கும் தற்போது திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள நிலையில், இது குறித்த புகைப்படங்களை மான்சி  தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிரியா பவானி ஷங்கர் முதல் திவ்யா துரைசாமி வரை; செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையாக மாறிய 5 பிரபலங்கள்!

55
Mansi Joshi Engagement

Mansi Joshi Engagement

மான்சி இருந்த ஒரே ஒரு சீரியலில் நடித்தாலும், தமிழில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். சமூக வலைத்தளத்திலும் இவரை 175k ஃபாலோவர்ஸ் பின்தொடர்ந்து வருகிறார்கள். பிரமாண்டமாக நடந்து முடிந்த இவருடைய திருமண நிச்சயதார்த்தத்தில், பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்தி உள்ளனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved