25ஆவது பிறந்த நாளை கொண்டாடிய 'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்' சீரியல் நடிகை தேஜஸ்வினி! போட்டோஸ்..!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் நடிகை தேஜஸ்வினி கடந்த நவம்பர் 24 ஆம் தேதி தன்னுடைய 25 ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
இவரது பிறந்தநாள் புகைப்பட தொகுப்பு இதோ...
கலைகட்டிய 25 ஆவது பிறந்தநாள்
பிறந்தநாள் சந்தோஷத்தில் தேஜஸ்வினி
கையில் ஹார்ட் பலூன் வைத்து அசத்தல் போஸ்
ரெட் கலர் உடையில் ரெட் வெல்வெட் கேக் வெட்டும் தேஜு
அழகு சிலை போல் அமர்ந்திருக்கும் சுந்தரி
ஏங்க வைக்கும் அழகி
இப்போ சாக்லேட் கேக் கட்டிங்
அழகு அள்ளுதே
நைட் டைம் பர்த்டே கொண்டாட்டம்
அம்மாவுடன் தேஜஸ்வினி
நண்பர்களுடன் அசத்தல் போஸ்
தோழிகளுடன் குதூகல கொண்டாட்டம்
ஆதரவற்ற பிள்ளைகளுடன் தேஜஸ்வினி கொண்டாடிய பிறந்தநாள்
மாடர்ன் உடையில் அம்மாவுடன் போஸ் கொடுத்த சுந்தரி
மகிழ்ச்சி பொங்கிய தருணம்