நடு ரோட்டில் விஜய் டிவி சீரியல் நடிகை நீலிமா அடிக்குற கூத்த பாருங்க...! சேலையை காற்றில் பறக்கவிட்டு ரணகளம்..!

First Published 31, Jul 2020, 6:48 PM

வெள்ளித்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வரும் நடிகை நீலிமா ராணி, தற்போது மீண்டும் சீரியல் பணிகள் துவங்கியுள்ளதால், சீரியல்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு விதவிதமான சேலையில் செல்லும் நீலிமா, ரகரகமாய் வெளியிட்ட போட்டோஸ் இதோ....

நடு ரோட்டில் நின்றபாடு நச் போஸ்

நடு ரோட்டில் நின்றபாடு நச் போஸ்

குழந்தை பெற்றபின்பும் கூடி கொண்டே போகும் அழகு

குழந்தை பெற்றபின்பும் கூடி கொண்டே போகும் அழகு

பூ பறிக்கும் பேரழகி

பூ பறிக்கும் பேரழகி

பச்சை நிற சேலை கட்டிய பச்சைக்கிளியோ

பச்சை நிற சேலை கட்டிய பச்சைக்கிளியோ

விதவிதமான சேலையில் நடு ரோட்டில் போட்டோ ஷூட்

விதவிதமான சேலையில் நடு ரோட்டில் போட்டோ ஷூட்

காற்றில் சேலையை பறக்க விட்டு போஸ் கொடுக்கும் நீலிமா

காற்றில் சேலையை பறக்க விட்டு போஸ் கொடுக்கும் நீலிமா

இடுப்பில் கை வைத்து எடுப்பாக ஒரு போஸ்

இடுப்பில் கை வைத்து எடுப்பாக ஒரு போஸ்

சிரிப்பில் மயக்கும் நீலிமா

சிரிப்பில் மயக்கும் நீலிமா

நடு ரோட்டில் நின்று போஸ் கொடுத்தாலும் செம்ம கூலா சிரிக்கிறாங்களே

நடு ரோட்டில் நின்று போஸ் கொடுத்தாலும் செம்ம கூலா சிரிக்கிறாங்களே

loader