- Home
- Cinema
- ஹீரோயின் வாய்ப்புக்கு அடி போடும் அடுத்த விஜய் டிவி சீரியல் நடிகை! ஸ்ரீதுவின் பளபளக்கும் போட்டோ ஷூட்!
ஹீரோயின் வாய்ப்புக்கு அடி போடும் அடுத்த விஜய் டிவி சீரியல் நடிகை! ஸ்ரீதுவின் பளபளக்கும் போட்டோ ஷூட்!
கடந்த 2012 ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான, 7 சி சீரியல் மூலம் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் ஸ்ரீது நாயர். தற்போது இவர், விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், 'ஆயுத எழுத்து' சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகின்றார். சமீப காலமாக சீரியல் நடிகைகள் தொடர்ந்து, வெள்ளித்திரையில் கதாநாயகியாகி வரும் நிலையில் இவருக்கும் அந்த ஆசை வந்துள்ளதாக தெரிகிறது. அடிக்கடி விதவிதான உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்தி, புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்கள் இதோ...
17

சைடு போஸில் அசத்தும் ஸ்ரீது நாயர்
சைடு போஸில் அசத்தும் ஸ்ரீது நாயர்
27
சுவற்றில் சாய்ந்தபடி சூப்பர் கிளிக்
சுவற்றில் சாய்ந்தபடி சூப்பர் கிளிக்
37
அழகில் அசரவைக்கும் நடிகை
அழகில் அசரவைக்கும் நடிகை
47
சிலிர்க்க வைக்கும் சிரிப்பு
சிலிர்க்க வைக்கும் சிரிப்பு
57
நகைகளில் கூட மேட்சிங் மேட்சிங்
நகைகளில் கூட மேட்சிங் மேட்சிங்
67
அழகு போஸ்
அழகு போஸ்
77
பட்டு உடையில் பளீச் அழகு
பட்டு உடையில் பளீச் அழகு
Latest Videos