காதலியை கரம் பிடித்த விஜய் டிவி சீரியல் நடிகர்..! குவியும் வாழ்த்து..!

First Published 1, Nov 2020, 6:10 PM

விஜய் டிவி தொலைக்காட்சியில் நடித்து மிகவும் பிரபலமான, சீரியல் நடிகருக்கு திருமணம் ஆனதை அவர் தன்னுடைய சமூக வலைதள  பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

கொரோனா பிரச்சனை காரணமாக, ஆடம்பரமாக நடைபெற இருந்த பிரபலங்களின் திருமணங்கள் கூட மிகவும் எளிமையான முறையில் நடந்து முடிந்தது.

மெல்ல மெல்ல, கொரோனா பாதிப்பு குறைத்து வருவதால், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே அடுத்தடுத்து தள்ளி வைக்கப்பட்ட பல திருமணங்கள் நடந்து வருகிறது.

அந்த வகையில் தற்போது விஜய் டிவி சீரியல் நடிகர், ராஜு ஜெயமோகன் அவரது நீண்ட நாள் காதலியை கரம் பிடித்துள்ளார்.

ராஜு ஜெயமோகன்  கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை, சரவணன் மீனாட்சி, ஆண்டாள் அழகர் போன்ற தொடர்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து பிரபலமானவர். மேலும் நடிகர் கவின் நடித்த "நட்புன்னா என்னனு தெரியுமா", என்கிற படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவருக்கும் இவரது காதலி தாரிகா என்பவருக்கும் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. தன்னுடைய திருமண புகைப்படத்தை பதிவிட்டு இந்த மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளார்.

இவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.