விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர் மீனாவிற்கு நடந்து முடிந்தது வளையக்காப்பு..! புகைப்படங்கள் இதோ..

First Published 26, Aug 2020, 11:20 AM

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதில் மீனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சீரியல் நடிகை ஹேமா ராஜ்குமார்.

இவர் இந்த சீரியலில் கர்ப்பமாக நடிக்க துவங்கிய ராசி, உண்மையிலேயே கர்ப்பமானார்.

சீரியலில் மட்டும் அல்ல, நிஜத்திலும் கர்ப்பம் என கூறியதால் மிகவும் பிரபலமானார்.

அவ்வப்போது விதவிதமான புடவையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஹேமா தற்போது 9 மாதம் கர்ப்பமாக உள்ளார்.

ஹேமா தற்போது 9 மாதம் கர்ப்பமாக உள்ளார்.

இந்நிலையில், தற்போது கர்ப்பமாக இருக்கும் ஹேமாவுக்கு வீட்டிலேயே எளிமையான முறையில் வளையக்காப்பு நடந்து முடிந்துள்ளது.

இது குறித்த புகைப்படங்களை, ஹேமா தன்னுடைய இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பச்சை நிற பட்டு புடவையில் நகைகள் அணைந்து ஜொலிக்கிறார் ஹேமா.

இதை தொடர்ந்து பலர், பாண்டியன் ஸ்டோர் மீனாவிற்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

loader