நடு ரோட்டில் இப்படி ஒரு போஸ் விஜய் டிவி "பாரதி கண்ணம்மா" சீரியல் நடிகை வெண்பாவை... ஓவராக கலாய்த்த நெட்டிசன்கள்
நடு ரோட்டில் இப்படி ஒரு போஸ் விஜய் டிவி "பாரதி கண்ணம்மா" சீரியல் நடிகை வெண்பாவை... ஓவராக கலாய்த்த நெட்டிசன்கள்!
இந்த புகைப்படத்தை பார்த்து தான் தாறு மாறாக கலாச்சிருக்காங்க... அதை நீங்களே போய் பாருங்கள்
நடு ரோட்டில் இன்றபடி லவ்லி போஸ்
கூலிங் கிளாஸ் கொண்டு செம்ம கூல்
வெய்யில் படமால் போஸ் கொடுக்க தலைக்கு மேல் இவ்வளவு குடையா
சேலையில் கலக்கல்
அழகே அள்ளுதே
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
விதவிதமாய் போஸ் கொடுத்து மிரட்டுறாங்களே
சும்மா தேவதை போல் தெறிக்கவிடும் வெண்பா
கூல் பேபி