விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலினா இது? மாடர்ன் உடையில் மெர்சலாக்கும் அழகு..!

First Published 2, Oct 2020, 3:43 PM

விஜய் டிவியில் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும், கலக்க போவது யாரு 5 ,6 , மற்றும் 7 ஆவது சீசனை தொகுப்பாளர் ரக்ஷனுடன் சேர்ந்து தொகுத்து வழங்கிய ஜாக்குலின் தற்போது திரைப்படங்களில் நடிக்க துவங்கிவிட்டார்.

அந்த வகையில் நடிகை நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா' படத்தில் நயனுக்கு தங்கையாக நடித்திருந்தார். இவர் மாடர்ன் உடையில் மெர்சலாக்கிய புகைப்படங்கள் இதோ...

கியூட் சிரிப்பில் மனதை கவரும் ஜாக்குலின்

கியூட் சிரிப்பில் மனதை கவரும் ஜாக்குலின்

சிவப்பு நிற உடையில் பளீச் அழகு

சிவப்பு நிற உடையில் பளீச் அழகு

விதவிதமான போஸ் கொடுத்து அசத்தும் நாயகி

விதவிதமான போஸ் கொடுத்து அசத்தும் நாயகி

மாடர்ன் உடையில் மயக்குறாங்களே...

மாடர்ன் உடையில் மயக்குறாங்களே...

ஒய்யாரமாக அமர்ந்தபடி ஜாக்குலின் கொடுத்த போஸ்

ஒய்யாரமாக அமர்ந்தபடி ஜாக்குலின் கொடுத்த போஸ்

கண்ணால் பேசும் பெண்ணே

கண்ணால் பேசும் பெண்ணே

இடுப்பில் கை வைத்து நச்சுனு ஒரு போஸ்

இடுப்பில் கை வைத்து நச்சுனு ஒரு போஸ்

மனதை கொள்ளை கொள்ளும் அழகு

மனதை கொள்ளை கொள்ளும் அழகு

கடற்கரையில் நின்றபடி கூல் போஸ்

கடற்கரையில் நின்றபடி கூல் போஸ்

ஆஹா.. இந்த உடையில் கூட செம்ம அழகு

ஆஹா.. இந்த உடையில் கூட செம்ம அழகு

கருப்பு உடையில் கலக்கல்

கருப்பு உடையில் கலக்கல்

பளீச் பார்வை

பளீச் பார்வை

பிரமாண்ட பூக்களுக்கு கீழ் நின்று போஸ் கொடுக்கும் சின்னத்திரை பூ

பிரமாண்ட பூக்களுக்கு கீழ் நின்று போஸ் கொடுக்கும் சின்னத்திரை பூ

கியூட் ஹேர் ஸ்டைல்

கியூட் ஹேர் ஸ்டைல்

loader