MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Vijay TV Divya Dharshini: விதவிதமான மாடர்ன் உடையில்... பாரிஸை தெறிக்கவிடும் விஜய் டிவி தொகுப்பாளினி டிடி..!

Vijay TV Divya Dharshini: விதவிதமான மாடர்ன் உடையில்... பாரிஸை தெறிக்கவிடும் விஜய் டிவி தொகுப்பாளினி டிடி..!

விஜய் டிவியின் செல்லப்பிள்ளை டிடி (Vijay tv host DivyaDharshini) (DD)... தற்போது, பாரிசுக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில், அங்கு விதவிதமான புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்களின் தொகுப்பு இதோ... 

1 Min read
Author : manimegalai a
Published : Nov 23 2021, 07:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
divya dharshini

divya dharshini

விஜய் டி.வி.யின் செல்ல பிள்ளையான பிரபல தொகுப்பாளி திவ்யதர்ஷினி. தன்னுடைய க்யூட்டான சிற்பிப்பாலும், கலகலப்பான பேச்சாலும் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர்.

 

 

29
divya dharshini

divya dharshini

இவரது சகோதரி ப்ரியதர்ஷினியும் தொகுப்பாளியாக மிகவும் பிரபலமானவர். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், நம்ப வீட்டு பொண்ணு சீரியலில் நடித்து வருகிறார்.

 

 

39

திவ்ய தர்ஷினி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான  ஏராளமான  நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வசங்கியுள்ளார்.

 

 

49

இவற்றில் பெரும்பாலானவை சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தவை. “ஜோடி நம்பர்1”,“சூப்பர் சிங்கர்”, “காபி வித் த டிடி”, “ஹோம் ஸ்வீட் ஹோம்” போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

 

 

59
divya dharshini

divya dharshini

முன்னணி தொகுப்பாளினியாக இருந்த போதே... தனது நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

 

 

69

ஆனால் திருமணமான சில மாதங்களுக்குள் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பின்னர் டி.வி. நிகழ்ச்சிகளில் முழு கவனம் செலுத்தி வரும் டிடி, சினிமாவில் வெயிட்டான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார்.

 

 

79
divya dharshini

divya dharshini

முன்பை போல் அதிக சீரியல்களில் நடிக்கவில்லை என்றாலும், அவ்வப்போது... முக்கிய பிரபலங்களின் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் இவர் தான். சமீபத்தில் கூட நயன்தாராவின் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார்.

 

 

89
divya dharshini

divya dharshini

தற்போது தீவிர பட வேட்டையில் கவனம் செலுத்தி வரும் டிடி அவ்வப்போது, விதவிதமான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

 

 

99
divya dharshini

divya dharshini

அந்த வகையில் தற்போது பாரிஸ் சென்றுள்ள டிடி அங்கு எடுத்து கொண்ட புகைப்படங்கள் வேறு லெவலுக்கு ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

 

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளர்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே கார்.. ஒரே நிற உடை; எதைப் பற்றியும் கவலை இல்ல; மேரேஜ் ரிஷப்சனுக்கு ஜோடியாக வந்த விஜய் அண்ட் த்ரிஷா!
Recommended image2
ராசியில்லாத நடிகை என முத்திரை..ஷங்கர் கொடுத்த மிகப்பெரிய லைஃப்! ஒரே படத்தில் ஓவர்நைட் பிரபலம்!
Recommended image3
சிறையில் ரேவதி.. வெளியே சந்திரகலாவின் வன்மம்! கார்த்திக்கிற்கு 'எமன்' ஆகும் சாமுண்டீஸ்வரி - பகீர் திருப்பம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved