MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நாளைய தீர்ப்பு இல்ல; புது டைட்டில் உடன் வந்த தளபதி 69 பர்ஸ்ட் லுக்

நாளைய தீர்ப்பு இல்ல; புது டைட்டில் உடன் வந்த தளபதி 69 பர்ஸ்ட் லுக்

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கடைசி திரைப்படமான தளபதி 69 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

2 Min read
Author : Ganesh A
| Updated : Jan 26 2025, 11:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
நாளைய தீர்ப்பு இல்ல; புது டைட்டில் உடன் வந்த தளபதி 69 பர்ஸ்ட் லுக்

நாளைய தீர்ப்பு இல்ல; புது டைட்டில் உடன் வந்த தளபதி 69 பர்ஸ்ட் லுக்

தமிழ் திரையுலகில் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக வலம் வருபவர் விஜய். இவர் நடித்த படங்கள் வசூலில் தொடர்ந்து சாதனை நிகழ்த்தி வருகின்றன. கடந்த ஆண்டு இவர் நடிப்பில் கோட் திரைப்படம் ரிலீஸ் ஆனது. அந்த ஆண்டின் அதிக வசூல் ஈட்டிய படமும் அதுதான். கோட் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் தற்போது தளபதி 69 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இதுதான் நடிகர் விஜய்யின் கடைசி படமாகும். இப்படத்துடன் சினிமாவை விட்டு விலகுகிறார் விஜய்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
H Vinoth, Vijay

H Vinoth, Vijay

தளபதி 69 திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் இதற்கு முன்னர் பீஸ்ட் படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். அதுமட்டுமின்றி இப்படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடிக்கிறார். இதுதவிர மமிதா பைஜு, டிஜே அருணாச்சலம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தை கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட் செலவில் தயாரித்து வருகிறது.

இதையும் படியுங்கள்... விடாமுயற்சி டூ தளபதி 69; 2025-ல் சம்பவம் செய்ய காத்திருக்கும் 7 படங்கள்!

34
Thalapathy 69 Movie Team

Thalapathy 69 Movie Team

இப்படத்தில் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன் பணியாற்றி வருகிறார். மேலும் சண்டைப்பயிற்சியாளராக அனல் அரசு, படத்தொகுப்பாளராக பிரதீப் இ ராகவ், கலை இயக்குனராக செல்வக்குமார் என பலமாக தொழில்நுட்ப குழுவுடன் உருவாகி வரும் தளபதி 69 திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு வருகின்றனர். இப்படத்துடன் சினிமாவை விட்டு விலகும் விஜய், அரசியலில் களமிறங்க உள்ளார்.

44
Thalapathy 69 Title Jana Nayagan

Thalapathy 69 Title Jana Nayagan

இந்நிலையில், குடியரசு தினமான இன்று தளபதி 69 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு ஜன நாயகன் என பெயரிடப்பட்டு உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் தன் பின்னால் மக்கள் படை திரண்டிருக்க, நடிகர் விஜய் அவர்களுடன் உற்சாகம் பொங்க செல்பி எடுக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இப்படத்தில் நடிகர் விஜய் ராணுவ வீரராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் படத்தின் ரிலீஸ் பற்றி எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... பாலய்யாவாக மாறும் விஜய்! தளபதி 69 பட சீக்ரெட்டை பொசுக்குனு போட்டுடைத்த பிரபலம்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜன நாயகன்
விஜய் (நடிகர்)
 
3rd ODI • AUS vs ENG 2026
Live
AUSAUS
(9.3 ov)47/3
ENGENG
328
AUS need 282 runs in 243 balls
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Live
PAKPAK
(76.1 ov)257/7
SLSL
98
Day 2 - Session 2
Schedule ›
26th T20 • WBBLT20
HH-WHH-W
Thu, 19 Nov, 2026
PS-WPS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
27th T20 • WBBLT20
BH-WBH-W
Thu, 19 Nov, 2026
ST-WST-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
434 & 284/8
SLSL
446
Match drawn
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
இந்தியாவின் 'ஜுமாஞ்சி'யா விமல் நடிக்கும் 'நவோரியா'? சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள சாகச படத்தின் மிரட்டல் அப்டேட்!
Recommended image2
Suriya Gift to Naslen : சீன் பட வில்லன் நஸ்லெனுக்கு ஹீரோ சூர்யா கொடுத்த காஸ்ட்லி கிஃப்ட்... அதன் விலை எவ்வளவு தெரியுமா?
Recommended image3
Vijay Antony : மகள் இல்லாத வலி... ஒவ்வொரு அடியிலும் அவள் நினைவு! விஜய் ஆண்டனி செருப்பு அணியாததன் பின்னணியில் இப்படி ஒரு ரகசியமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved