MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அரும்பு மீசை... ஹீரோ லுக்கில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா! அப்பாவுக்கே டஃப் கொடுக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்!

அரும்பு மீசை... ஹீரோ லுக்கில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா! அப்பாவுக்கே டஃப் கொடுக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்!

விஜய் சேதுபதி மகன் சூர்யா, தன்னுடைய அப்பா விஜய் சேதுபதியுடன் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
Published : Jun 14 2023, 12:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி, இன்று தன்னுடைய திறமையான நடிப்பால், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், என பன்மொழி படங்களில்... வெரைட்டியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து வேற லெவல் பர்ஃபாம்மென்ஸால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளவர் விஜய் சேதுபதி. இவரை தொடர்ந்து இவரின் மகனும் ஹீரோ லுக்கிற்கு மாறி உள்ளதால், விரைவில் இவர் ஹீரோவாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

24

முன்னதாக நானும் ரவுடிதான், சிந்துபாத், உள்ளிட்ட  படங்களில்  விஜய் சேதுபதியுடன் அவரது மகன் திரையில் தோன்றிய நிலையில்...  வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை படத்திலும், மலைவாழ் மக்களில் ஒருவராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இரண்டாவது பாகத்தில் இவருக்கான காட்சிகள் அதிகம் இருக்கும் என கூறப்படுகிறது. சமீபத்தில் கூட சூர்யாசேதுபத்தில் விடுதலை ஷூட்டிங் ஸ்பாட்டில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி வைரலானது.

55 வயது தமிழ் நடிகையுடன் காதலா? முதல் முறையாக மௌனம் கலைத்த தெலுங்கு பிரபாஸ் ஸ்ரீனு!

34

மேலும் ஹீரோவாக மாற எடுக்க வேண்டிய பயிற்சிகளிலும் தீவிரமாக இறங்கியுள்ளார். ஏற்கனவே களரி, சண்டை பயிற்சி, டான்ஸ் போன்றவற்றில் சூர்யா சேதுபதி பயிற்சி செய்துள்ள இவர், விரைவில் ஹீரோவாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

44

இந்நிலையில் சூர்யா சேதுபதி, தன்னுடைய அப்பா விஜய் சேதுபதியுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஹீரோவாக நடிக்கும் அப்பாவுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் சூர்யா சேதுபதி, அரும்பு மீசையோடு ஹீரோ மெட்டீரியலாக மாறி செம்ம ஃபிட்டாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

'மக்கள் நீதி மய்யம் ' கட்சிக்கு வலு சேர்க்கும் பிரபலங்கள்! அதிரடியாக கட்சியில் இணைந்த பிரபல நடிகை!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் சேதுபதி

Latest Videos
Recommended Stories
Recommended image1
கணவர் தந்த மலடி பட்டம்... விவாகரத்துக்கு பின் பிறந்த குழந்தை - நடிகை ரேவதியின் கண்ணீர் கதை
Recommended image2
மீம் கிரியேட்டர்களின் கடவுள்.. வடிவேலுவுக்கு ஆடி கார் முதல் BMW கார் வரை.. இத்தனை கோடி சொத்துக்கள் உள்ளதா?
Recommended image3
விஜயாவுக்கு விபூதியடித்த நீத்து... மனோஜை ஆள் வைத்து ஏமாற்றிய ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved