இளம் வயதில்... ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கும் செம்ம ஸ்லிமாய் இருக்கும் விஜய்..! அரிய புகைப்படம்..

First Published 10, Jun 2020, 5:30 PM

இளம் வயதில்... ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கும் செம்ம ஸ்லிமாய் இருக்கும் விஜய்..! அரிய புகைப்படம்..

1992ல் முதல் படமான நாளைய தீர்ப்பு என்ற படத்தில் எஸ் . எ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியானது இது தான் முதல் படத்தின் கீர்த்தனா உடன் முதல் போஸ்டர்

சிறுவயதில் விஜய் தன் அப்பாவின் ஸ்கூட்டர் வண்டியில் விளையாடி கொண்டு இருக்கிறார் அரிய புகைப்படம் இது வரை யாரும் கண்டிராத புகைப்படம் விஜய் ரசிகர்களுக்கு விருந்து கொடுத்து இருக்கிறோம்

இந்த புகைப்படத்தில் இருப்பது யாரு தெரியுமா விஜயோட தங்கை அவங்க அப்பா அம்மா சொல்லி இருகாங்க அவன் தங்கை இறந்த பிறகு அவன் தனிமையை படுத்தி கொண்டான் சந்தோசத்தை இழந்தான் அவனுக்கு அவன் தங்கை என்றால் உயிரு இந்த புகைப்படத்தில் பாருங்க

விஜய் சிறுவயதிலே படத்தில் நடிக்க ஆசைப்பட்டார் அப்பொழுது அவங்க அப்பா இது எல்லாம் உனக்கு சேரி வராது அதனால் படி என்று சொன்னார் ஆனால் விட முயற்சியால் அப்பாவை கெஞ்சி இந்த வாய்ப்பை கேடு சிறுவயதிலே நடிக்க ஆரம்பித்து விட்டார்

1984ல் இருந்து 1988 வரை விஜய் ஒரு சைல்டுவூட் ஆர்ட்டிஸ்ட் ஆக பணிபுரிந்தார் சினிமா தொழிலை கற்றுக்கொன்றார் சிறுவயதிலே இவ்வளவு கஷடம் பட்டுஇருக்கிறார்

விஜய் விஜயகாந்த் கூட்டணியில் நிறைய படம் பண்ணிபுரிந்துகிறர்ர்கள் அதில் ஒன்று தான் இது விஜய் அப்பாவின் முதல் விஜயகாந்த் வைத்து எடுத்து பிளாக் பஸ்டர் மூவியாக வளம் வந்தது அதனால் எப்பவுமே விஜயகாந்த் தான் எந்த படமா இருந்தாலும் முதல் ரோல் அவருக்கு தான்

loader