“ஒரு அப்பா பார்க்குற வேலையா இது?”...எஸ்.ஏ.சந்திரசேகரை வெளுத்து வாங்கும் விஜய் ரசிகர்கள்...!

First Published Nov 24, 2020, 7:36 PM IST

இதனால் வெறுப்பான விஜய் ரசிகர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரை வெளுத்து வாங்கி வருகின்றனர்.

பப்ளிசிட்டிக்காக சோசியல் மீடியாவில் எதை வேண்டுமானாலும் பேசலாம், யார் மீது வேண்டுமானாலும் சேற்றை வாரி இறைக்கலாம் என்ற மனநிலை தற்போது அதிகரித்து வருகிறது. பிரபலங்களைப் பற்றி அவதூறாக பேசி புகழ் தேட பார்க்கும் நபர்களில் முக்கிய நபராக மாறியுள்ளார் மீரா மிதுன்.

தன்னைத் தானே சூப்பர் மாடல் என சொல்லிக்கொள்ளும் மீரா மிதுன் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களாக திரையுலகில் நுழைந்து இன்று முன்னணி நடிகராக இருக்கும், விஜய் மற்றும் சூர்யா குறித்து விமர்சித்து பேசினார்.

அளவுக்கு மீறி சூர்யா, விஜய்யை விமர்சித்ததால் கடுப்பான ரசிகர்கள் மீரா மிதுனை சொல்ல முடியாத வார்த்தைகளால் வெளுத்து வாங்கினர். இன்று வரையிலும் கோலிவுட் பிரபலங்கள் பலரையும் தரக்குறைவாக விமர்சித்து வருகிறார்.

என்னை இப்படி கெட்ட, கெட்ட வார்த்தைகளில் திட்டுறீங்களே... விஜய் பொண்டாட்டி சங்கீதாவைவும், சூர்யா பொண்டாட்டி ஜோதிகாவையும் அந்த வார்த்தைகளை சொல்லி நான் கூப்பிட்டால்  சும்மா இருப்பீங்களா? என எல்லை மீறி அசிங்கமாக பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இப்படி தனது மகனையும், மருமகளையும் தரக்குறைவாக விமர்சித்த மீரா மிதுனை பிரபல இயக்குநரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் சந்தித்ததாக வெளியான தகவல் விஜய் ரசிகர்களை கொதிப்படைய வைத்துள்ளது

இந்நிலையில் நவம்பர் 23ம் தேதி தன்னை சந்திக்குமாறு அழைப்பு விடுத்ததற்கு நன்றி எஸ்.ஏ. சந்திரசேகர் என்று மீரா மிதுன் ட்வீட் செய்தார். ஆனால் இதை பார்த்த விஜய் ரசிகர்கள் வழக்கம் போல் பப்ளி சிட்டிக்காக பேசுகிறார் என நினைத்தனர்.

ஆனால் எஸ்.ஏ.சந்திரசேகரை சந்தித்ததைப் பற்றி மீரா மிதுன் பதிவிட்டுள்ள ட்வீட் பரபரப்பை கிளப்பியுள்ளது. சந்திப்புக்கு நன்றி எஸ்.ஏ. சந்திரசேகர். விஜய்யை சுற்றி இருக்கும் மாஃபியா பற்றி எனக்கு புரிகிறது. அந்த களையை பிடுங்கி எறிய நான் சொன்ன தகவல் உதவும் என்று நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

இதனால் வெறுப்பான விஜய் ரசிகர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரை வெளுத்து வாங்கி வருகின்றனர். எப்ப பாரு விஜய் அண்ணாவை கழுவி ஊத்தும் மீரா மிதுனை நீங்கள் சந்தித்தது ஏன்? என சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?