MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • செம்ம சிம்பிளாக... ஃபார்மல் பேன்ட் ஷர்ட்டில் மிரட்டலாக 'வாரிசு' ஆடியோ லாஞ்சுக்கு என்ட்ரி கொடுத்த தளபதி விஜய்!

செம்ம சிம்பிளாக... ஃபார்மல் பேன்ட் ஷர்ட்டில் மிரட்டலாக 'வாரிசு' ஆடியோ லாஞ்சுக்கு என்ட்ரி கொடுத்த தளபதி விஜய்!

தளபதி விஜய் மிகவும் எளிமையாக ஃபார்மல் பேன்ட் அண்ட் ஷர்டில் 'வாரிசு' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு, வருகை தந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Dec 24 2022, 06:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

'பீஸ்ட்' படத்தைத் தொடர்ந்து, தளபதி விஜய்... பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. இந்த திரைப்படம், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் படுதூளாக நடந்து வருகிறது.

25

ஏற்கனவே வாரிசு படத்தில், இடம்பெற்ற மூன்று சிங்கிள் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவற்றில் முதல் பாடலான ரஞ்சிதமே... பாடல் காதல் பாடலாகவும், இரண்டாவது பாடலான தீ தளபதி... பாடல் மாஸ் பாடலாகவும், மூன்றாவது பாடலான Soul of varisu அம்மா சென்டிமென்ட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பாடல் ஆகவும் இருந்தது.

Varisu: தளபதியை பார்க்க ஆசையாய் வந்த ரசிகர்கள்..! தடியடி நடத்தி போலீசாரால் விரட்டிவிடப்பட்ட அவலம்!

35

இதைத்தொடர்ந்து, இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து படக் குழுவினர் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்ட நிலையில், இன்று மிகப்பிரமாண்டமாக சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் 'வாரிசு' படத்தின் ஆடியோ லான்ச் நடந்து வருகிறது. இதில், பல பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர்.

45

மேலும் இந்த படத்தின் நாயகன் ஆன நடிகர் விஜய், சற்று முன்னர் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்தார். அப்போது எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி மிகவும் எளிமையாக ஃபார்மல் பேன்ட் மற்றும் கிரே கலர் ஷர்ட் அணிந்து வந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. மேலும் விஜய்யின் இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Varisu: வாரிசு ஆடியோ வெளியீடு விழா... விஜய்யை பார்க்க தடையை மீறி உள்ளே சென்ற ரசிகர்கள்! போலீசார் காயம்!

55

குடும்ப செண்டிமெண்ட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார், குஷ்பூ, பிரபு, பிரகாஷ்ராஜ், சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
68 வயதில் 7-ம் வகுப்பு தேர்வு எழுதிய சூர்யா பட தேசிய விருது நடிகர் யார் தெரியுமா?
Recommended image2
சமந்தா நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆபிசில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள் பற்றி தெரியுமா?
Recommended image3
பிரதீப் இல்ல... ஒரே படத்தில் ஹீரோவாகவும், டைரக்டராகவும் ஜெயித்தவர் - யார் இந்த சுட்டிக் குழந்தை?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved