MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அதுக்குள்ள விஜய் 67 அப்டேட்டும் ரெடி..யார் இயக்குனர் தெரியுமா?

அதுக்குள்ள விஜய் 67 அப்டேட்டும் ரெடி..யார் இயக்குனர் தெரியுமா?

விஜய் தற்போது வம்சி இயக்கும் 66 வது படத்தில் பிஸியாக இருந்து வரும் நிலையில் விஜய் 67 படம் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.

1 Min read
Author : Kanmani P | Asianet News
Published : Apr 23 2022, 07:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
beast

beast

சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த பீஸ்ட் படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். 

28
beast

beast

விஜய் சோல்ஜராக நடித்துள்ள இந்த படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தினும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.கலவையான விமர்சங்களை பெற்றிருந்தாலும் நல்ல வசூலை குவித்துள்ளது.

38
vijay 66

vijay 66

பீஸ்ட் படப்பிடிப்பிற்கு இடையே விஜய் 66 படம் குறித்த தகவல் வெளியானது. தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கம் இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.

48
Vijay 66

Vijay 66

விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய், இயக்குனர் வம்சி, நடிகை ராஷ்மிகா, தயாரிப்பாளர் தில் ராஜு, பாடலாசிரியர் விவேக், நடிகர் சரத்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

58
Vijay 66

Vijay 66

இந்த ஒப்பிடத்தின் படப்பிடிப்பு பீஸ்ட் படத்திலிருந்து வெளியான அரபிக் குத்து படமாக்கப்பட்ட அதே செட்டில் விஜய் 66 படத்தின் முதல் பாடல் படமாக்கப்பட்டுள்ளது. 

 

68
vijay 66

vijay 66

4 நாட்கள் சென்னையில் நடைபெற்ற இந்த படத்தின் படபிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. மே முதல் வாரத்தில் துவங்கும் படப்பிடிப்பு அடுத்த 20 நாட்களுக்கு நடைபெறும் என தெரிகிறது.
 

78
vijay 66

vijay 66

இதையடுத்து படப்பிடிப்பு முழுவதும் சென்னையில் நடைபெறும் என தெரிகிறது. இது விஜயின் கோரிக்கை என்றும் சொல்லப்படுகிறது.

 

88
vijay 67

vijay 67

இந்நிலையில் விஜய் 67  குறித்த அப்டேட்டும் வெளியாகியுள்ளது. சென்ற ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாகி ஹிட் கொடுத்த மாஸ்டர் படத்தை இயக்கியிருந்த லோகேஷ் கனகராஜ் விஜய் 67 படத்தை இயக்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.  அதோடு அக்டோபர் மாதம் முதல் இந்த  படத்தின் படப்பிடிப்பு துவங்கும் எனவும் சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
விஜய் (நடிகர்)
லோகேஷ் கனகராஜ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஷூட்டிங் ஸ்பாட்டில் நயன்தாரா கேட்கும் வசதிகள் என்னென்ன? எதற்காக இந்த பிடிவாதம்? அக்ரிமெண்ட் முதல் கேரவன் வரை... முழு விவரம்!
Recommended image2
ராஷ்மிகாவை விட விஜய் தேவரகொண்டா இத்தனை வயசு மூத்தவரா? வெளிவந்த வயது வித்தியாசம்
Recommended image3
தாய் கிழவி முதல் தடயம் வரை... பிப்ரவரி 27ல் தியேட்டர் & OTT-ல் புது ரிலீஸ் என்னென்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved