காதலன் விக்னேஷ் சிவனை விட்டு ஒருபோதும் விலகாத நயன்தாரா..! நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்பட தொகுப்பு!

First Published 18, Sep 2019, 3:43 PM

பிரபல இயக்குனரும், நடிகை நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன் இன்று தன்னுடைய 34 நான்காவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தன்னுடைய காதலருக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, சிவப்பு ரோஜாக்களால் அலங்கரிக்கப்பட்டு,  தங்க நிறுத்தினால் செய்யப்பட்ட கேக் வெட்டி மிகவும் பிரமாண்டமாக பிறந்தநாள் கொண்டாடியுள்ளார் நயன்தாரா.

இதுகுறித்த புகைப்படங்கள் இன்று காலை வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவனுடன் எடுத்து கொண்ட நெருக்கமான புகைப்படங்களின் தொகுப்பு இதோ...

காதலர் விக்னேஷ் சிவன் நெஞ்சில் சாய்ந்திருக்கும் நயன்தாரா

காதலர் விக்னேஷ் சிவன் நெஞ்சில் சாய்ந்திருக்கும் நயன்தாரா

செல்பி புள்ள

செல்பி புள்ள

நயன் பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த சர்பிரைஸ்

நயன் பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த சர்பிரைஸ்

நண்பர்களுடன் இருக்கும் போதும் விக்னேஷை விட்டு விலகாத நயன்

நண்பர்களுடன் இருக்கும் போதும் விக்னேஷை விட்டு விலகாத நயன்

ரொம்ப கிளோஸ்

ரொம்ப கிளோஸ்

நெற்றியோடு நெற்றி வைத்து காதல் பரிமாற்றம்

நெற்றியோடு நெற்றி வைத்து காதல் பரிமாற்றம்

விக்னேஷ் சிவன் குடும்பத்துடன் நயன் செம்ம ஹாப்பியா

விக்னேஷ் சிவன் குடும்பத்துடன் நயன் செம்ம ஹாப்பியா

அட வெட்கப்படும் நயன்

அட வெட்கப்படும் நயன்

இசை கொண்டாத்தில் கலந்து கொண்டு காதல் கொண்டாட்டம் செய்யும் ஜோடி

இசை கொண்டாத்தில் கலந்து கொண்டு காதல் கொண்டாட்டம் செய்யும் ஜோடி

கிரியேட்டிவ் காதலர்கள் போங்க

கிரியேட்டிவ் காதலர்கள் போங்க

அழகு தாரகையாய் காதலன் நெஞ்சில் முகம் பதித்த நயன்

அழகு தாரகையாய் காதலன் நெஞ்சில் முகம் பதித்த நயன்

இன்றைய பிறந்த நாள் கொண்டாட்டம்

இன்றைய பிறந்த நாள் கொண்டாட்டம்

loader