- Home
- Cinema
- நடுரோட்டில் வைத்து நயன்தாராவிற்கு முத்தம் கொடுத்த விக்னேஷ் சிவன்... வைரலாகும் புகைப்படம்...!
நடுரோட்டில் வைத்து நயன்தாராவிற்கு முத்தம் கொடுத்த விக்னேஷ் சிவன்... வைரலாகும் புகைப்படம்...!
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கும், அவரது காதலர் விக்னேஷ்சிவனுக்கும் கொரோனா தொற்று இருப்பதாகவும், அதனால் எழும்பூரில் உள்ள வீட்டில் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்கு விளக்கம் கொடுக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்த விக்னேஷ் சிவன். ரொமான்டிக் போட்டோ ஒற்றையும் தட்டிவிட்டு முரட்டு சிங்கிள்ஸை வெறுப்பேற்றியுள்ளார்.

கோலிவுட்டில் தற்போது பரபரப்பு கிளப்பி வரும் காதல் ஜோடி நயன்தாரா - விக்னேஷ் சிவன். நானும் ரவுடி தான் படத்தின் மூலம் பற்றிய காதல் தீ இன்று வரை கொளுந்துவிட்டு எரிகிறது.

படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டிற்கு சென்றுவிடுகிறார். அங்கு போய் இருவரும் ஜாலியாக ஊர் சுற்றுவது போதாது என்று, விதவிதமாய் போட்டோ எடுத்து... அதை இன்ஸ்டாவில் போட்டு முரட்டு சிங்கிள்ஸை வெறுப்பேற்றுகின்றனர்.

நயன் எங்கு போனாலும் விக்னேஷ் சிவனுடன் தான் செல்கிறார். பதிலுக்கு விக்கியும் நயனை அதிகாரம் செய்யாமல் தங்கமே, வைரமே என்று கொஞ்சுகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு “மூக்குத்தி அம்மன்” படப்பிற்காக சென்ற இடத்தில் கோவில், கோவிலாக சென்று இருவரும் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.

எப்ப பார்த்தாலும் காதலர்களாக வலம் வரும் இவர்கள் எப்போது தான் கல்யாணம் செய்து கொள்ள போகிறார்கள் என ஒட்டுமொத்த கோலிவுட்டே காத்துக்கிடந்தது. தற்போது ஊரடங்கு நேரத்தை பயன்படுத்திக்கொண்டு சிம்பிளாக திருமணம் செய்ய இருவரும் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.

கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாராவிற்கு, கொரோன அறிகுறி ஏற்பட்டதாகவும், அதனால் காதலர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர் எழும்பூரில் உள்ள அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் ஒரு தகவல் வெளியானது.

இந்த செய்தியைக் கேள்விப்பட்ட நயன்தாராவின் ரசிகர்கள் உண்மை நிலவரம் குறித்து விளக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். ரசிகர்களின் தொடர் கோரிக்கையை ஏற்று வாய் திறந்த விக்னேஷ் சிவன், நயனுக்கு கொரோனா எல்லாம் கிடையாது; எல்லாம் வதந்தி என தெளிவுபடுத்தினார்.

மேலும் நயன்தாரா பற்றிய கொரோனா வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும், அதிர்ச்சியில் இருக்கும் ரசிகர்களை குஷிப்படுத்துவதற்கும் விக்னேஷ் சிவன் வீடியோ ஒன்றை வெளியிட்டார். குட்டி பாப்பாவாக நயனும், க்யூட் சிறுவனாக ஆட்டம் போட்ட அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அத்துடன் சேர்த்து வெளிநாடு டூர் போன போது நடுரோட்டில் வைத்து நயன்தாராவின் நெற்றியில் முத்தம் கொடுப்பது போன்ற போட்டோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்த ரொமாண்டிக் கிளிக் லைக்குகளை குவித்து வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.