மஞ்சள் நிற பட்டு புடவையில்... தங்க தாமரை போல் மின்னும் வித்யா பிரதீப்..! லேட்டஸ்ட் கியூட் போட்டோஸ்..!

First Published May 4, 2021, 2:12 PM IST

சன் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் “நாயகி” சீரியல் மூலமாக பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமான வித்யா பிரதீப்பின் போட்டோஸ் செம்ம வைரலாகி வருகிறது.