MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Ajith Upset : விடாமுயற்சி ரிலீஸ்; கடும் அப்செட்டில் அஜித் குமார் - காரணம் என்ன?

Ajith Upset : விடாமுயற்சி ரிலீஸ்; கடும் அப்செட்டில் அஜித் குமார் - காரணம் என்ன?

விடாமுயற்சி திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அப்படத்தின் நாயகன் அஜித் குமார் கடும் அப்செட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 06 2025, 11:20 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ரசிகர்கள் மீது அன்பு வைத்துள்ள அஜித்

ரசிகர்கள் மீது அன்பு வைத்துள்ள அஜித்

நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார். எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் வந்த அஜித் தன்னுடைய உழைப்பால் அடுத்தடுத்த கட்டத்துக்கு சென்று இன்று தமிழ் சினிமாவின் முன்னணி மாஸ் ஹீரோவாக மகுடம் சூடி இருக்கிறார். இவருக்கு இந்த அடையாளத்தை கொடுத்தது அவரின் வெறித்தனமான ரசிகர்கள் தான். தன்னுடைய ரசிகர்கள் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கும் அஜித், அவர்கள் தப்பு செய்தாலும் அதை தட்டி கேட்காமல் விட்டதில்லை.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
கடவுளே அஜித்தே கோஷம்

கடவுளே அஜித்தே கோஷம்

அந்த வகையில் நடிகர் அஜித்தின் ரசிகர்கள் கடந்த ஆண்டு, பொது இடங்களில் ‘கடவுளே... அஜித்தே’ என்கிற கோஷம் எழுப்பி, அதை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட அந்த பதிவு வைரலானது. பின்னர் செல்லும் இடமெல்லாம் இதுபோல கோஷமிட்டு அலப்பறை செய்யத் தொடங்கினர். குறிப்பாக கோவிலுக்கு சென்றால் கூட அங்கும் கடவுளே... அஜித்தே என்கிற கோஷத்தை எழுப்பி அங்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு செய்து வந்தனர்.

இதையும் படியுங்கள்... ஒன்னில்ல; ரெண்டு ஹாலிவுட் படத்தை காப்பியடித்து எடுக்கப்பட்ட விடாமுயற்சி!

34
அஜித் எச்சரிக்கை

அஜித் எச்சரிக்கை

இப்படி ரசிகர்கள் தான் ஒருபக்கம் கத்துகிறார்கள் என்றால் அவர்களுக்கு பூஸ்ட் ஏற்றிவிடும் விதமாக இசையமைப்பாளர் அனிருத் தன்னுடைய பாடலில் அந்த வரிகளை வைத்தார். இதனால் கடவுளே அஜித்தே கோஷம் பூதாகரம் ஆனது. நிலைமை கைமீறி போனதால், நடிகர் அஜித்தே களத்தில் இறங்கி ரசிகர்களுக்கு வார்னிங் கொடுத்தார். இனி இதுபோல ‘கடவுளே... அஜித்தே’ கோஷம் போட வேண்டாம் என அன்புக்கட்டளையிட்டு இருந்தார் அஜித். அவரின் அறிக்கைக்கு பின்னும் ரசிகர்கள் இன்னும் திருந்தியபாடில்லை.

44
அஜித் அதிருப்தி

அஜித் அதிருப்தி

இந்த நிலையில், சுமார் 2 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் அஜித் நடித்த விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் தியேட்டர் முன் ஆட்டம் பாட்டம் என கொண்டாடி மகிழ்ந்ததோடு மட்டுமின்றி, கடவுளே அஜித்தே என கோஷமிட்டு அதை வீடியோ எடுத்து வெளியிட்டனர். தன்னுடைய பேச்சை கேட்காமல் ரசிகர்கள் மீண்டும் கடவுளே அஜித்தே என கோஷம் போட்டு வருவது நடிகர் அஜித்தை அப்செட் ஆக்கி உள்ளதாம். படம் ரிலீஸ் ஆனாலும் ரசிகர்கள் தன் பேச்சை கேட்கவில்லையே என்கிற வருத்தத்தில் இருக்கிறாராம் அஜித்.

இதையும் படியுங்கள்... அஜித்துக்கு காத்திருந்த அதிர்ச்சி; இன்டெர்வல் ட்விஸ்ட் வெறித்தனம்! லீக்கான தகவல்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Swetha Lakshman : படம் பிடிக்கலைனா நடுரோட்ல மொட்டை அடிச்சுக்கிறேன்: ரசிகர்களிடம் நடிகை ஓபன் சேலஞ்ச்
Recommended image2
OTT Crime Thriller Movies : கிரைம் த்ரில்லர் ரசிகர்களே நோட் பண்ணுங்க... ஜியோஹாட்ஸ்டாரில் இருக்கும் 5 தரமான மலையாள படங்கள்!
Recommended image3
OTT Movie : வீட்டில் போன் அடிக்குது! மறுமுனையில் பேசுவது பல வருடங்களுக்கு முன் வாழ்ந்த பெண்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved