கிரிக்கெட் வீரர் கமெண்டால் ஹாட் டாப்பிக்கான தெலுங்கு நாயகி பிரியங்கா ஜவால்கர்
சமூக வலைதளங்களில் தனது ஹாட் போட்டோக்களை பகிர்ந்து இளசுகளை சூடேற்றி வரும் தெலுங்கு நாயகி பிரியங்கா ஜுவல்கரின் புகைப்படத்திற்கு தற்போது நடந்து வரும் ஐபிஎல் போட்டியில் கலந்து கொண்டுள்ள கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர் கமெண்ட் போட்டுள்ளார்.

priyanka jawalkar
நடிகை பிரியங்கா ஜுவால்கர் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘டாக்சிவாலா’ படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
priyanka jawalkar
இதையடுத்து கடந்தாண்டு வெளியான திம்மருசு: அசைன்மென்ட் வாலி என்னும் படத்தில் சத்யதேவ் உடன் நடித்துள்ளார். இந்திய தெலுங்கு மொழியில் வெளியான இந்த படம் க்ரைம் திரில்லர் திரைப்படமாக ஷரன் கோப்பிசெட்டி இயக்கி இருந்தார்.
priyanka jawalkar
பின்னர் ‘எஸ்ஆர் கல்யாணமண்டபம்’ படத்தில் நடித்திருந்தார். இதில் தனது இடுப்பு அழகைக் காட்டி காதலனைத் தூண்டிவிட்டும் காட்சியில் நடித்து ரசிகர்களை ஈர்த்திருந்தார்.
priyanka jawalkar
தற்போது கமனம் என்னும் இந்திய தெலுங்கு மொழிபடத்திலி நடித்து வருகிறார். இந்த படத்தை அறிமுக நடிகை சுஜனாராவ் எழுதி இயக்குக்கிறார். இந்த படத்தில் ஷ்ரியா சரண், நித்யா மேனன்,சிவா கண்டுகுரி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
priyanka jawalkar
இதுவரை 5 படங்களில் மட்டுமே கமிட் ஆகியுள்ள பிரியங்கா ஜவால்கர் விதவிதமான ஹாட் போஸ்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்ளை வெகுவாக கவர்ந்து வருகிறார்.
Priyanka Jawalkar
பிரியங்கா ஜுவல்கர் பதிவிட்ட புகைப்படத்திற்கு பிரபல வெங்கடேஷ் ஐயர் 'க்யூட்' என கமெண்ட் செய்துள்ளார். ஐயரின் கருத்துக்கு ஜுவால்கர் பதிலளித்தார் ... 'யார்? நீ..' என்று பதிலளித்தாள்.
Priyanka Jawalkar
இந்தக் கருத்துக்கு ஆயிரக்கணக்கான லைக்குகளுடன், வெங்கடேஷ் ஐயர் கிட்டத்தட்ட 700 பதில்களைப் பெற்றார். இருவருக்கும் இடையே ஏதோ நடப்பது போல் சமூக வலைதளங்களில் பதிவுகள் வைரலாகி வருகின்றன
venkatesh Iyer
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 சீசனின் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார். வருகிறார். முந்தைய சீசனிலும் இடம்பெற்ற இவரை ரூ.6 கோடிக்கு KKR தக்க வைத்துக் கொண்டுள்ளது.