MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கோல்டன் விசா பெற்ற வெங்கட் பிரபு !

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கோல்டன் விசா பெற்ற வெங்கட் பிரபு !

வெளிநாட்டினர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தேசிய ஸ்பான்சரின் தேவையின்றி வாழவும் வேலை செய்யவும் கோல்டன் விசா அனுமதிக்கிறது.

1 Min read
Author : Kanmani P
| Updated : Jun 14 2022, 01:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
R Parthiban

R Parthiban

கோல்டன் விசா என்பது ஒரு நீண்ட காலம் தங்குவதற்கான வழிவகையை செய்கிறது. இது வெளிநாட்டினர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தேசிய ஸ்பான்சரின் தேவையின்றி வாழவும் வேலை செய்யவும் அனுமதிக்கிறது. மற்றும் அவர்களின் வணிகத்தின் முழு உரிமையையும் வழங்குகிறது. முன்னதாக டிசம்பர் 2021 இல், நடிகர்-திரைப்படத் தயாரிப்பாளரான ஆர் பார்த்தீபன் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து கோல்டன் விசாவைப் பெற்ற முதல் தமிழ் நடிகர் ஆனார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
Venkat prabhu holds Golden Visa in UAE

Venkat prabhu holds Golden Visa in UAE

பின்னர், நடிகை அமலா பால், த்ரிஷா மற்றும் ராய் லட்சுமி ஆகியோரும் கோல்டன் விசாவைப் பெற்றுள்ளனர் மற்றும் ஜனவரியில் துபாய் அரசாங்கத்தால் கௌரவிக்கப்பட்டனர். இதையடுத்து  சமீபத்தில் பழம்பெரும் நடிகர் நாசர் மற்றும் ரஹ்மான் ஆகியோருக்கு கிடைத்தது. இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து கோல்டன் விசாவைப் பெற்ற தமிழ்த் திரையுலகில் சமீபத்தியவராக இயக்குனர் வெங்கட் பிரபு ஆகியுள்ளார்..

33
Venkat prabhu holds Golden Visa in UAE

Venkat prabhu holds Golden Visa in UAE

வெங்கட் பிரபுவின் சமீபத்திய வெற்றியான 'மாநாடு' மற்றும் 'மன்மத லீலை' படங்களை தொடர்ந்து  அடுத்த படமாக  நாக சைதன்யாவை வைத்து தயாரிக்கிறார். இந்த படத்தில் இயக்குனரின் பெரியப்பாவான இளையராஜா மற்றும் சகோதரர் யுவன் சங்கர் ராஜா இருவரும் ஒருங்கே இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நாகசைதன்யாவின் 22 வது படத்தில் இந்த கூட்டணி இணைவது குறித்து உறுதி படுத்தும் வகையில் இளையராஜாவை சந்தித்த போட்டோவை வெங்கட் பிரபு பகிர்ந்திருந்தார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
Swetha Lakshman : படம் பிடிக்கலைனா நடுரோட்ல மொட்டை அடிச்சுக்கிறேன்: ரசிகர்களிடம் நடிகை ஓபன் சேலஞ்ச்
Recommended image2
OTT Crime Thriller Movies : கிரைம் த்ரில்லர் ரசிகர்களே நோட் பண்ணுங்க... ஜியோஹாட்ஸ்டாரில் இருக்கும் 5 தரமான மலையாள படங்கள்!
Recommended image3
OTT Movie : வீட்டில் போன் அடிக்குது! மறுமுனையில் பேசுவது பல வருடங்களுக்கு முன் வாழ்ந்த பெண்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved