பீட்டர் பாலை பிரிந்த வேகத்தில் மீண்டும் காதலில் விழுந்தாரா வனிதா..? செம்ம ஷாக்கில் ரசிகர்கள்..!
First Published Dec 17, 2020, 2:54 PM IST
வனிதா சமீபத்தில் பீட்டர் பால், என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த நிலையில் தற்போது வனிதா மீண்டும் காதலில் விழுந்துள்ளதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது ரசிகர்களை செம்ம ஷாக் ஆகியுள்ளது

ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற வனிதா, பல்வேறு எதிர்ப்புகளை கடந்து, பீட்டர் பால் தான் வேண்டும் என அவரை காதலித்து 3 ஆவதாக திருமணம் செய்து கொண்டவர்.

இரண்டு கணவர்களை பிரிந்து இவர் மூன்றாவது நபராக ஒருவரை திருமணம் செய்து கொண்டதால், இவருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. அது அனைத்தையும் மிகவும் போல்டாக நின்று எதிர்த்தார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?