பயமா இருக்கு... கிறிஸ்துமஸ் மேக்கப்பில் சொதப்பிய வனிதா..! கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்..!
பிக்பாஸ் வனிதா கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் மேக்அப் செய்து வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து, நெட்டிசன்கள் தாறுமாறாக கமெண்ட் செய்து கழுவி ஊற்றி வருகிறார்கள். இதுகுறித்த புகைப்படங்கள் இதோ...

நடிகையும், பிக்பாஸ் போட்டியாளருமான வனிதா... அடுக்கடுக்காக பல பிரச்சனைகளை சந்தித்து வந்தாலும், அதனை தைரியமாக துணிந்து எதிர்த்து நிற்பவர். எனவே இவரது போல்ட் கேரக்டர் நினைத்து ஆச்சர்யப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

மேலும் தன்னுடைய யூ - டியூப் சேனலை ப்ரமோட் செய்யும் விதமாக சமையல், மேக்அப் என தன் கைவசம் உள்ள கலைகளை எடுத்து விட்டு வருகிறார்.

அந்த வகையில், கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் மேக்அப் செய்து அதன் புகைப்படங்கள் சிலவற்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஜொலிஜொலிக்கும் பிங்க் நிற லிப்ஸ் ஸ்ட்ரிக், புருவத்தில் நீல நிற ஷாடோ என வித்தியாசமாக இருக்கிறது.

மிதமான மேக்அப் போட்டு அழகாக இருக்கும் வனிதா, இதில் ஓவர் மேக்அப் போட்டு இருப்பதால், வனிதாவை தாறுமாறாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.

அக்ஷய் குமார் 2 .௦ மேக்அப் போல் உள்ளதாகவும் ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.

கொஞ்சம் மேக் அப் ஓவராக இருப்பதால், இப்படி கமெண்டுகள் பறந்து வருகிறது.

இந்த வயதிலும் யங் லுக்கில் இருக்கும்... வனிதா இந்த கிறிஸ்துமஸ் மேக்அப்பில் எப்படி இருக்கிறார் என்பதை நீங்களும் கமெண்டில் தெரிவியுங்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.