- Home
- Cinema
- ஹீரோயின் வாய்ப்புக்கு காய் நகர்த்தும் 'வாணி ராணி' குழந்தை நட்சத்திரம் நேஹா..! வேற லெவல் போட்டோஸ்..!
ஹீரோயின் வாய்ப்புக்கு காய் நகர்த்தும் 'வாணி ராணி' குழந்தை நட்சத்திரம் நேஹா..! வேற லெவல் போட்டோஸ்..!
பிள்ளை நிலா, சீரியல் மூலம் அறிமுகமாகி... வாணி ராணி சீரியலில் ரதிவாவின் கடைசி மகளாக நடித்து அசத்தி இருந்தவர் குழந்தை நட்சத்திரம் நேஹா. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், 'பாக்கியலட்சுமி' சீரியலில் நடித்து வருகிறார். இவர் பாவாடை தாவணியில் வேற லெவல் அழகில் மின்னிய புகைப்படங்கள் இதோ...

வெண்மேகம் போல் பாவாடை தாவணியில் பளீச் அழகு
வெண்மேகம் போல் பாவாடை தாவணியில் பளீச் அழகு
புன்னகை பொங்க இடுப்பில் கை வைத்து எடுப்பாக போஸ் கொடுக்கும் நேஹா
புன்னகை பொங்க இடுப்பில் கை வைத்து எடுப்பாக போஸ் கொடுக்கும் நேஹா
புசு புசு கன்னங்கள்... பேரழகு
புசு புசு கன்னங்கள்... பேரழகு
இப்போதும்.. எப்போதும் வாணி ராணி தேன்மொழி இவங்க தான்
இப்போதும்.. எப்போதும் வாணி ராணி தேன்மொழி இவங்க தான்
சிரித்தால் கொள்ளை அழகு
சிரித்தால் கொள்ளை அழகு
போஸ் கொடுப்பதில் ஹீரோயின்களையே மிஞ்சிடுவாங்க போலயே
போஸ் கொடுப்பதில் ஹீரோயின்களையே மிஞ்சிடுவாங்க போலயே
அரசவைக்கு அசத்தல் போஸ்
அரசவைக்கு அசத்தல் போஸ்
உடைக்கு ஏற்ற நகைகள்
உடைக்கு ஏற்ற நகைகள்
குண்டு குண்டு கண்களின் அழகு பார்வை
குண்டு குண்டு கண்களின் அழகு பார்வை
சித்திரம் பேசும் சிரிப்பு ரொம்ப சிறப்பு
சித்திரம் பேசும் சிரிப்பு ரொம்ப சிறப்பு
பார்த்தாலே பரவசம்
பார்த்தாலே பரவசம்
சின்னத்திரை ஹீரோயினுக்கு அடி போடுகிறாரா நேஹா
சின்னத்திரை ஹீரோயினுக்கு அடி போடுகிறாரா நேஹா
ஹீரோயின் லுக் இப்போதே வந்துடுச்சே
ஹீரோயின் லுக் இப்போதே வந்துடுச்சே
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.



