MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரஷ்யாவில் 'வலிமை' பட தயாரிப்பாளருடன் செம்ம கூலாக போஸ் கொடுத்த தல அஜித்..! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ..!

ரஷ்யாவில் 'வலிமை' பட தயாரிப்பாளருடன் செம்ம கூலாக போஸ் கொடுத்த தல அஜித்..! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ..!

ரஷ்யாவில் படப்பிடிப்பை முடித்த அஜித், அந்த நாட்டில்  சுமார் 5 ஆயிரம் கிலோமீட்டர் பைக்கில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், தற்போது அஜித்தை 'வலிமை' பட தயாரிப்பாளர் போனி கபூர் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.  

1 Min read
Author : manimegalai a
Published : Sep 05 2021, 01:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த, 'நேர்கொண்ட பார்வை' படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால், இந்த படத்தை தொடர்ந்து இவர் அஜித்துடன் இணைந்துள்ள இரண்டாவது படமான 'வலிமை' குறித்து, ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. 'நேர்கொண்ட பார்வை' படத்தை தயாரித்த பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தான் இந்த படத்தையும் தயாரித்து வருகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடிக்கும் அஜித், படத்தின் 90 சதவீத காட்சிகளை நடித்து முடித்துவிட்ட போதிலும்,  'வலிமை' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, அதாவது கடைசியாக எடுக்க உள்ள சண்டை காட்சி ஒன்றை மட்டும் படக்குழு, வெளிநாட்டில் படமாக்க முடிவு செய்த நிலையில், கொரோனா பிரச்சனை காரணமாக, அந்த குறிப்பிட்ட சண்டை காட்சியை எடுப்பது தாமதமாகிக்கொண்டே சென்றது. 

35

இந்நிலையில் படக்குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன் ரஷ்யா சென்றனர். அங்கு பிரம்மாண் டமான சேஸிங் காட்சியை 10 நாட்கள் படக்குழு படமாக்கியது. அதை முடித்துவிட்டு படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பிய நிலையில், நடிகர் அஜித்குமார் மட்டும் இன்னும் ரஷ்யாவிலேயே தங்கி உள்ளார். இதற்கான காரணமும் மிகவும் சுவாரஸ்யமானது தான்.

45

பைக் ரைடிங் பிரியரான அஜித், ரஷ்யாவில் சில பைக் ரசர்களுடன் சேர்ந்து, சுமார் 5000 கிலோ மீட்டர் பைக் ரைடு செய்ய உள்ளதாக கூறப்பட்டது. மேலும் இதுகுறித்த சில புகைப்படங்களும் வெளியாகி வைரலானது. இது ஒருபுறம் இருக்க, தற்போது தல அஜித்தை 'வலிமை' பட தயாரிப்பாளர் போனி கபூர் ரஷ்யாவுக்கே சென்று சந்தித்துள்ளார்.

55

போனி கபூருடன் பைக் ரேஸிங் உடையில்... அஜித் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Solomon Pappaiya : ஒரே ஒரு காமெடி சீனால் சினிமாவே வேண்டாம் என தூக்கியெறிந்த சாலமன் பாப்பையா - பலரும் அறிந்திடாத தகவல்
Recommended image2
DC பட வெற்றி; மூவருக்கு BMW கார் பரிசளித்த கலாநிதி மாறன்... வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - காரணம் என்ன?
Recommended image3
Diwali Movies : பாக்ஸ் ஆபிஸை பதம் பார்க்க... அடுத்தடுத்து தீபாவளி ரேஸில் குதித்த 4 பிரம்மாண்ட படங்கள்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved