MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• 'இதயம் உடைந்துவிட்டது' வார்த்தைகளில் சொல்ல முடியாதத் துயர்..! விவேக் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்

'இதயம் உடைந்துவிட்டது' வார்த்தைகளில் சொல்ல முடியாதத் துயர்..! விவேக் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்

நேற்று காலை, குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருந்த போது நடிகர் விவேக் திடீர் என மயக்கம் அடைந்தார். அவரை உடனடியாக அவரது குடும்பத்தினர் 11 மணியளவில், சென்னை வடபழனியில் உள்ள 'SIMS ' மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 59 .

1 Min read
Author : manimegalai a
Published : Apr 17 2021, 07:50 AM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
17

விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதில் இருந்தே... விரைவில் குணமடைந்து வர வேண்டும் என, பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில், இவரது மறைவு, ஒட்டு மொத்த திரையுலகத்தினரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பல பிரபலங்கள் காலை முதலே தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

27

அந்த வகையில் நடிகர் பார்த்திபன், சமூகத்தின் மீது தீரா நேசம்  கொண்ட நண்பர் விவேக் அவர்களின் பிரிவு ... வார்த்தைகளில் சொல்ல முடியாதத் துயர். என பதிவித்துள்ளார்.

37

இசையப்புயல் ஏ.ஆர்.ரகுமான்... "நம்பமுடியவில்லை நீங்கள் எங்களை விட்டு பிரிந்ததை, உங்களது ஆத்மா சாந்தியடையட்டும் என பதிவிட்டுள்ளார்.

47

இசையமைப்பாளர் தமன், "விவேக் விரைவில் குணமடைவார் என நம்பினோம். அவர் தன்னுடை நகைச்சுவையால் பலரது இதயங்களுக்கு மருந்து போட்டவர், பல மரங்களை நாட்டவர், ஒரு இசை காதலன் என குறிப்பிட்டுள்ளார்.

57

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், இந்த அதிர்ச்சியான செய்தியை நடிகர் விவேக் குறித்து எழுதுகிறேன் என, என்னால் நம்ம முடியவில்லை.  இதயம் உடைத்து விட்டது. சமூக கருத்தை கூட காமெடியாக தெரிவிப்பவர். நான் எப்போதுமே அவரது டை ஹார்ட் ரசிகன் என தெரிவித்துள்ளார்.

67

நடிகர் கெளதம் கார்த்திக், "இந்த செய்தியை என்னால் நம்பமுடியவில்லை. காமெடி மூலம் எங்களுக்கு கல்வி கற்பித்துள்ளீர்கள். உங்களை போல், மற்றொருவர் வரப்போவது இல்லை, உங்களை மிஸ் செய்கிறேன் என ட்விட் செய்துள்ளார்.

77

நடிகை கஸ்தூரி: "விவேக் சார் இல்லை என்பதை ஜீரணிக்க முடியாது. இது நம் அனைவருக்கும் இருண்ட நாள். நான் ஒரு மதிப்புமிக்க நண்பனை இழந்துவிட்டேன். தமிழ் சினிமா தனக்கு பிடித்த மகனை இழந்துள்ளது. நாடு ஒரு அற்புதமான முன்மாதிரியை இழந்துள்ளது. ஓம் சாந்தி விவேக்" என கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பல பிரபலங்கள் நடிகர்கள் தங்களுடைய சமூக வலைத்தளம் மூலம் நடிகர் விவேக்கிற்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஏப்ரல் 10 ரிலீஸ் இல்லை... கருப்பு படம் பற்றி புது குண்டை தூக்கிப்போட்ட ஆர்.ஜே.பாலாஜி
Recommended image2
லஞ்சம் வாங்கிய செந்தில்... மயிலுக்காக மாஸ்டர் பிளான் போடும் மீனா - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்
Recommended image3
பிளாப் ஆன மனோஜின் லவ் டிராமா... ரோகிணியின் சாட்டையடியால் கதறிய சந்தோஷ் - சிறகடிக்க ஆசை சீரியல்
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved