திருமணம் செய்து கொள்ளாமல் வாழும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்ட டாப் நடிகைகள்!

First Published 15, Jun 2020, 3:00 PM

திருமணம் செய்து கொள்ளாமல் வாழும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்ட டாப் நடிகைகள்!

நடிகை சித்தர பிறந்த இடம் கேரளா கிள்ளிமானுர் என்ற ஊரில் பிறந்தார் இவர் தமிழ்,மலையாளம்,தெலுங்கு ஆகிய மொழிகளில் படம் பண்ணி இருக்கிறார் இவருக்கு முதல் தமிழ் படம் கே . பாலச்சந்தர் இயக்கிய புது புது அர்த்தங்கள் என்ற படத்தில் அறிமுகம் செய்ய பட்டு திரை பயணத்தை தொடங்கினார் இவருக்கு இன்னமும் கல்யாணம் ஆகவில்லை இவருக்கு வயது 46

நடிகை மும்தாஜ் தமிழ் திரையுலகில் கால் பதித்தது 1999இல் மோனிஷா என் மோனலிசா என்ற படத்தில் அறிமுகம் செய்ய பட்டு அடுத்து அடுத்த திரைப்படங்களில் பணியாற்றின இவருக்கு வயது 39 இவங்களுக்கு இன்னும் கல்யாணம் நடக்கவில்லை

நடிகை கௌசல்யா கர்நாடகாவில் பிறந்தவர் தமிழ் திரைக்கு அறிமுகம் படுத்தியவர் கே . பாலச்சந்தர் மேனன் என்ற படத்தில் அதை தொடர்ந்து காலமெல்லாம் காதல் வாழ்க ,சொல்லாமலே, பூவேலி என்ற படங்களில் தொடர்ந்து பணியாற்றின இவருக்கு வயது 40 கல்யாணம் ஆகவில்லை   இப்பொழுது இவங்க சீரியல் நடிகையாக வேலை செய்து கொண்டு இருக்கிறார்

நடிகை தபு தெலங்கானவை சேர்ந்தவர் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகம் ஆனது காதல் தேசம் அதை தொடர்ந்து இருவர் ,கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் தொடர்ந்து ஒரு சில படங்களில் பணியாற்றின இவருக்கு வயது 48 கல்யாணம் ஆகவில்லை

நடிகை நக்மா மும்பையில் பிறந்தவர் இவர் திரையுலகிற்கு அறிமுகம் ஆனது தெலுங்கு படம் காரண மொகுடு என்ற படத்தில் தமிழில் அறிமுகம் ஆனது காதலன் அதை தொடர்ந்து பாஷா ,நிறைய படங்களில் பணியாற்றின இவர் அணைத்து மொழிகளிலும் பணியாற்றியவர் இவருக்கு வயது 45 இன்னும் கல்யாணம் ஆகவில்லை

நடிகை ஷோபனா கேரளத்தை சேர்ந்தவர் இவர் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆனது எனக்குள் ஒருவன் எஸ் . பி.முத்துராமன் இயக்கி நடித்துள்ளார் அதை நிறைய படம் பணியாற்றி இருக்கிறார் இது நம்ம ஆளு ,பொன்மன செல்வன் ,தளபதி ஆகிய நிறைய தமிழ் படங்களில் பணியாற்றி இருக்கிறார் இவருக்கு வயது 50 இவருக்கும் இன்னும் கல்யாணம் செய்துகொள்ளவில்லை

loader