MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அனைவரும் எதிர்பார்த்தது போல் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த திருநங்கை நமீதா!! இது தான் காரணமாம்..!!

அனைவரும் எதிர்பார்த்தது போல் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த திருநங்கை நமீதா!! இது தான் காரணமாம்..!!

பிக்பாஸ் (biggboss) முதல் நான்கு சீசனில் நடக்காத மாற்றம் இந்த முறை நடந்துள்ளது. முதல் முறையாக ஒரு திருநங்கை பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். 

1 Min read
Author : manimegalai a
Published : Oct 03 2021, 07:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த நான்கு சீசன் வரை மூத்த நடிகர்கள், மாடலிங் துறையையே சேர்ந்தவர்கள், காமெடி நடிகர்கள், பாடகர்கள், நடிகர், நடிகைகள், நாட்டுப்புற இசை கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளதை நாம் பார்த்துள்ளோம் ஆனால் முதல் முறையாக, பிக்பாஸ் நிகழ்ச்சியில் திருநங்கை ஒருவர் கலந்து கொண்டுள்ளார்.

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

ஏற்கனவே இந்த முறை, பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில்... பிரபல நடிகை ஷகிலாவின் மகள், திருநங்கையான மிளா கலந்து கொள்வார்கள் என எதிர்பார்த்த நிலையில், அவர் கலந்து கொள்ளாதது சிறு ஏமாற்றம் என்றாலும்... அவருக்கு பதிலாக மற்றொரு திருநங்கை கலந்து கொண்டுள்ளார். திருநங்கையாக இருந்தாலும், மாடலிங் துறையில் பட்டையை கிளப்பி வரும் நமீதா மாரிமுத்து  தான் கலந்து கொண்டுள்ளார்.

 

 

34

இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டுள்ளது குறித்து கூறுகையில், தன்னை போன்ற திருநங்கைகளை, சில பெற்றோர் ஒதுக்கும் நிலை தொடர்ந்து வருகிறது. அப்படி செய்யாமல் பெற்றோர் அவர்களை அரவணைத்தால் என்னென்ன மாற்றம் அவர்களுக்குள் வரும், அவர்கள் இந்த சமூதாயத்தில் நல்ல இடத்தை பிடிக்க உறுதுணையாக இருக்கும். என அவர்களுக்கு குரல் கொடுக்கும் விதமாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

 

44

மேலும் முடித்த வரை, திருநங்கைகள் குறித்த மற்றவர்கள் பார்வையை மாற்றும் விதமாகவே இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். நல்ல எண்ணத்துடன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்துள்ள இவரை கமல்ஹாசனும் தன்னுடைய வாழ்த்துக்களை கூறி பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் இவர் சென்ற நோக்கத்தை சிறப்பாக செய்ய நெட்டிசன்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
CM Vijay ராஜினாமா செய்த தொகுதியில் போட்டியிடும் ராகவா லாரன்ஸ்? பரபரக்கும் திருச்சி கிழக்கு! ஜூன் 11 முக்கிய அறிவுப்பு!
Recommended image2
New Tamil Movies : அடுத்த 2 மாதங்களில் ரிலீசாகும் படங்கள்! அடுத்தடுத்து வரும் மிரட்டலான அறிவிப்புகள்!
Recommended image3
Salim Kumar: மலையாள நடிகர் ச‌லீம் குமார் திடீர் மரணம்! தனுஷ், சரத்குமார் படங்களில் கலக்கியவரின் உயிரிழப்புக்கு காரணம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved